2022-2023ஆம் ஆண்டு – மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் – ”தூய்மை நிகழ்வுகள் -2022” (Swatchta Pakhwada-2022) -பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2022-2023ஆம் ஆண்டு – மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் – ”தூய்மை நிகழ்வுகள் -2022” (Swatchta Pakhwada-2022) -பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளிதலைமயாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்