Month: December 2021

பள்ளி மாணவர்கள், பேருந்தில் பயணம் செய்யும்போது – பேருந்து ஏணி, படிகளில் பயணித்தலை தவிர்க்கவும், பாதுகாப்பான பயணம் சார்பான அறிவுரைகள் வழங்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர் பேருந்தில் பயணம் செய்யும்போது பாதுகாப்பாக பயணம் செய்யவும், பேருந்து ஏணி , படிகளில் பயணித்தலை தவிர்க்கவும் மற்றும் பாதுகாப்பான பயணம் சார்பான அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கிடவும், அரசு விதிமுறைகளை பின்பற்றி பேருந்தில் பயணம் செய்ய அறிவுரை வழங்குமாறு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

Permission to conduct Cyber Crime Awareness to the Students – Instructions to Headmasters

CIRCULARS
The Headmasters of all Government / Aided / High & Hr. Sec. Schools, Vellore district The Police department is planning to conduct an awareness programme regarding Cyber Crime among students of Government and Government Aided Schools of Vellore district, since it is very essential for the students to protect themselves from emerging cyber frauds. So the Headmasters are instructed to give full cooperation in this regard. Chief Educational Officer, Vellore Permission - Police Dept cyber crime awarenessDownload