தகவலறியும் சட்டம் 2005க் கீழ் திரு எம்.வேல்முருகன் என்பவரால் கோரப்படும் தகவல்கள் சார்ந்து
அனைத்து நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தாளாளர்கள்/ தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
தகவலறியும் சட்டம் 2005க் கீழ் திரு எம்.வேல்முருகன் என்பவரால் கோரப்படும் தகவல்கள் சார்ந்து இணைப்பில் உள்ள கடிதம் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
RTI-VELMURUGAN_20211207_0001Download
CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்