10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் அலகுத் தேர்வு காலஅட்டவணையின்படி நடத்துதல்
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
2021-2022ம் கல்வியாண்டில் அரசு / நகரவை/ ஆதிதிராவிட நலம் / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் , மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் அலகுத் தேர்வு டிசம்பர் 2021ம் மாதம் நடைபெறஉள்ளது. இப்பொருள் சார்பான செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
UNIT-TEST-II-Download
முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
பெறுநர்
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும்தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிற