2021-2022ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மயினர் மாணவ/மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.(பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 23.12.2021க்குள் விண்ணப்பங்களை சரிபார்த்து DNO LOGIN- ற்கு FORWARD செய்யும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
2021-2022ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மயினர் மாணவ/மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.(பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 23.12.2021க்குள் விண்ணப்பங்களை சரிபார்த்து DNO LOGIN- ற்கு FORWARD செய்யும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாளை கடைசி தேதி என்பதால் தனி கவனம் செலுத்தி இப்பணியினை விரைவில் முடித்திட அனைத்து தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி உடனடியாக இப்பணியினை 23.12.2021க்குள் முடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Minority-Scholarship-Download
RENEWAL-INSTITUTE-LEVEL-PENDINF-PRE-MATRIC-as-on-21.12.2021Download
FRESH-INSTITUTE-