Month: November 2021

வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையின்படி 03.11.2021 (இன்று) மழையின் காரணமாக அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது

CIRCULARS
வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையின்படி 03.11.2021 (இன்று) மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

சிறப்புக்கட்டண இழப்பீட்டுத்தொகை 2021-2022 – அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும் (சுயநிதிப் பிரிவு தவிர்த்து) பள்ளித் தலைமையாசிரியர்கள்- EMIS – கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையத்தில் பதிவேற்றம் செய்த மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப (31-10-2021 நிலவரப்படி) சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகை வழங்க ஏதுவாக விவரங்கள் நாளது தேதிவரை சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியாக 02.11.2021 பிற்பகல் 2.00 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும் (சுயநிதிப் பிரிவு தவிர்த்து) பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு           2021-2022ஆம் கல்வியாண்டிற்கான சிறப்புக்கட்டண இழப்பீட்டுத்தொகை வழங்க ஏதுவாக இணைப்பிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி படிவங்களைப் பூர்த்தி செய்து (31-10-2021 நிலவரப்படி) 02.11.2021 பிற்பகல் 02,00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து  அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும் (சுயநிதிப் பிரிவு தவிர்த்து) பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Spl_Fees_2021-2022-1Download A3-SPECIAL-FEES-2021-2022Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி பிராந்திய கல்வியியல் நிறுவனம், மைசூரு (Regional Institute of Educatoin, Mysuru)என்ற பயிற்சி நிறுவனம் (Diploma Course in Guidance and Counselling (DCGC) என்றஓராண்டு பட்டய படிப்பினை தொலைதூர மற்றும் நேரடி (distance-cum-face-to-face) முறையில் துவக்குதல்) இணையவழியில் படிக்க விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
 அரசு தொடக்க / நடுநிலை /  உயர்நிலை மற்றும்  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி பிராந்திய கல்வியியல் நிறுவனம், மைசூரு (Regional Institute of Educatoin, Mysuru)என்ற பயிற்சி நிறுவனம் (Diploma Course in Guidance and Counselling (DCGC) என்றஓராண்டு பட்டய படிப்பினை தொலைதூர மற்றும் நேரடி (distance-cum-face-to-face) முறையில் துவக்குதல்) இணையவழியில் படிக்க விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள அரசு தொடக்க / நடுநிலை /  உயர்நிலை மற்றும்   மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Note-DCGC-One-Year-Diploma-MailDownload SCAN_20211021_1219115921Download முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்

அரசு மற்றும் நிதியுதவிப்பள்ளிகளில் 11ம் மற்றும் 12ம் வகுப்பு பயிலும் சிறுபான்மை (கிறித்துவர்/இஸ்லாமியர்) மாணவர்களில் தாய்/ தந்தையர் இழந்தவர்கள் விவரம் கோருதல்

CIRCULARS
அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் சிறுபான்மை (கிறித்துவர்/இஸ்லாமியர்) மாணவர்களில் தாய்/ தந்தையர் இழந்தவர்கள் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரத்தினை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவரங்களை 03.11.2021க்குள் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் ஜான் தாமஸ் ஜெரால்டு என்பவர்கோரும் தகவல் வழங்க தெரிவித்தல்

CIRCULARS
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் ஜான் தாமஸ் ஜெரால்டு என்பவர்கோரும் தகவலை உரிய காலத்திற்குள் விதிகளுக்கு உட்பட்டு வழங்கிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்வைக்குமாறு அனைத்து நிதியுதவிபறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தாளாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 46654-GEROLD_20211101_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்