Month: November 2021

தமிழ் வளர்ச்சி துறையின் 2021 – 2022 ஆண்டிற்கான – “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தி பரிசுகள் மற்றும் பாராட்டுகள் ஆண்டுதோறும் வழங்குதல் சார்ந்து.

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர், தமிழ் வளர்ச்சி துறையின் 2021 – 2022 ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் அறிவிப்பிற்கிணங்க “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி. ஜவகர்லால் நேரு. அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின்   பிறந்தநாளன்று  மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி முடிவுகள் அனுப்பிவைக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் 3350 B4 - Tamil Development - CompetitionDownload

Celebration of Constitution Day on 26th November 2021

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அனைத்து பள்ளிகளிலும் நாளை (26.11.2021) அன்று காலை 11.00 மணியளவில் "அரசியலமைப்பு நாள்" உறுதி மொழியினை வாசித்து உறுதி மொழி எடுக்க அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Constitution Day 26.11.2021Download

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

CIRCULARS
தலைமை ஆசிரியர்கள் அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கீழ்காணும் நாளன்று நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் தவறாமல் தலைமை ஆசிரியர்கள் மட்டும் கூட்டப்பொருளில் கோரப்பட்டுள்ள விவரங்களுடன் மிகச் சரியான நேரத்தில் (9.00 மணிக்குள்)  கலந்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Meeting-cov.-ltr-1Download Five years result formatDownload PG Fixation FormDownload BT FIXATION FORMATSDownload Vocational & Computer Instructors FormatsDownload BANK DETAILS ALL SCHOOLSDownload

சிறுபான்மையினர் நலம் கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் 2021-2022ஆம் ஆண்டில் பள்ளி படிப்பு (Pre-Matric) புதுப்பித்தல் விண்ணப்பங்கள் சார்ந்து

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறுபான்மையினர் நலம் கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் 2021-2022ஆம் ஆண்டில் பள்ளி படிப்பு (Pre-Matric) புதுப்பித்தல் விண்ணப்பங்கள் சார்ந்து இணைப்பில் காணும் பட்டியலில் உள்ள பள்ளிகள் இது வரை புதுப்பிக்காமல் உள்ளது.   எனவே இதன் மீது தனி கவனம் செலுத்தி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற 30.11.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறும், விண்ணப்பித்த நகலினை உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். 2890 - Pre matricDownload Pre Matric Scholarship Renewal pending as on 24.11.2021 Over all velloreDownload

தலைமை ஆசிரியர்கள் கூட்டம் – 26.11.2021 – காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம், அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலரால் கீழ்காணும் நாளன்று நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் அவசியம் தலைமை ஆசிரியர்கள் மட்டும் கூட்டப்பொருளில் கோரப்பட்டுள்ள விவரங்களுடன் மிகச் சரியான நேரத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். PG Fixation FormDownload BT-FIXATION-FORMATSDownload Vocational & Computer Instructors FormatsDownload BANK DETAILS ALL SCHOOLSDownload Meeting cov. ltrDownload

மெட்ரிக் பள்ளிகள் – நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாப்படுவது தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் - நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாப்படுவது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி செயலாளர் அவர்களின் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி கீழ்க்குறிப்பிட்ட கடிதத்தில் உள்ள link கினை கிளிக் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Constitution-Day-26.11.2021Download முதன்மைக் கல்வி அலுவவர், வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மெட்ரிக் பள்ளிகள் – (SOP) நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் – SOP for Sustaining Water, Sanitation and Hygiene in Schools (Wash) – அனைத்து பள்ளிகளிலும் பின்பற்ற கோருதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் - (SOP) நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - SOP for Sustaining Water, Sanitation and Hygiene in Schools (Wash) - அனைத்து பள்ளிகளிலும் பின்பற்ற கோருதல் - சார்பாக தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் கீழ்காணும் செயல்முறைகளை தரவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SoP-Wash-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சிக்கு நிலுவையில் உள்ள பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்கள் விவரம் கோருதல்

CIRCULARS
வேலுர் மாவட்டக் கல்வி அலுவலர் / அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் / அரசு , நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு வேலுர் மாவட்டக் கல்வி அலுவலர் / அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் / அரசு , நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இணைப்பு BHAVANISAKR-TRAINING-DETAILS-REGDownload Form-Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் வேலுர் மாவட்டக் கல்வி அலுவலர் / அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் / அரசு , நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

மெட்ரிக் பள்ளிகள் /நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 2021- 2022 ஆம் நடப்பு கல்வியாண்டில் இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் சேர்க்கை செய்யப்பட்ட (FINAL ADMISSION) மாணவர்களின் விவரம் பள்ளி EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய இயல முடியாத பள்ளிகள் கருத்துரு சமர்பிக்க கோருதல் – தொடர்பாக.

மெட்ரிக் பள்ளிகள் /நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 2021- 2022 ஆம் நடப்பு கல்வியாண்டில் இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் நுழைவு நிலை வகுப்பில் LKG ல் SELECTED / WAITING LIST ல் நிரந்தரமாக ( FINAL ADMISSION ) செய்யப்பட்ட மாணவர்களின் விவரம் பள்ளி EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய இயல முடியாத பள்ளிகள் கீழ்க்காணும் விவரங்கள் உடன் சமர்பிக்குமாறு சார்ந்த பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 2021 -2022 RTE APPLICATION FOR ADMISSION மாணவனின் விண்ணப்பம். 2021- 2022 தங்கள் பள்ளியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின்( Selected list) படிவத்தின் படி நகல்-12021-2022 தங்கள் பள்ளியில் WAITING LIST ல் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரம் படிவத்தின் படி நகல் -12021 - 2022 ஆம் கல்வியாண்டில் SELECTED / WAITING ஆகியவற்றில் நிரந்தரமாக கடைசியாக (FINAL ADMISSION

வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையின்படி 20.11.2021 (இன்று) மழையின் காரணமாக அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது

CIRCULARS
வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையின்படி 20.11.2021 (இன்று) மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் வவிடுமுறை என அறிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்