Month: August 2021

அரசு/ நகராட்சி/ மாதிரி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் 2021-2022ம் கல்வியாண்டு – 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் – மாணவர்கண் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மைய (EMIS)  இணைதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் மற்றும் ஒப்படைத்தல் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்

CIRCULARS
அரசு/ நகராட்சி/ மாதிரி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/ நகராட்சி/ மாதிரி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் 2021-2022ம் கல்வியாண்டு - 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - மாணவர்கண் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மைய (EMIS)  இணைதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் மற்றும் ஒப்படைத்தல் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ நகராட்சி/ மாதிரி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE  FORMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சிறுபான்மை கல்வி உதவித் தொகை – அனைத்து வகை தொடக்க / நடுநிலைப்பள்ளி / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள்- தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் User Name, Password (ம) ஆதார் எண் இணைய தளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ள இணைப்பிலுள்ள சிறப்பு முகாமில் வருகை புரியவும் – இணையதள பதிவேற்ற பணிக்கு இணைப்பிலுள்ள இளநிலை உதவியாளர் / ஆய்வக உதவியாளர் பணியிலிருந்து 10.08.2021 பிற்பகல் பணியிலிருந்து விடுவித்தனுப்ப சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், சிறுபான்மை கல்வி உதவித் தொகை – அனைத்து வகை தொடக்க / நடுநிலைப்பள்ளி / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள்- தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் User Name, Password (ம) ஆதார் எண் இணைய தளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ள இணைப்பிலுள்ள சிறப்பு முகாமில் வருகை புரியவும் – இணையதள பதிவேற்ற பணிக்கு இணைப்பிலுள்ள இளநிலை உதவியாளர் / ஆய்வக உதவியாளர் பணியிலிருந்து 10.08.2021 பிற்பகல் பணியிலிருந்து விடுவித்தனுப்ப தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS FROM DBCWO முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
01.08.2021 நிலவரப்படி அரசு / நகராட்சி / மாதிரி / மேல்நிலைப் பள்ளிகளின் 2021-2022ஆம் கல்வியாண்டு – முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் சார்ந்து.

01.08.2021 நிலவரப்படி அரசு / நகராட்சி / மாதிரி / மேல்நிலைப் பள்ளிகளின் 2021-2022ஆம் கல்வியாண்டு – முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் சார்ந்து.

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி / மாதிரி / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி / மாதிரி / மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இணைக்கப்பட்டுள்ள படிவங்களை பூர்த்தி செய்து 10.08.2021 மற்றும் 11.08.2021 அன்று மாலை 4.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.  Proceedings  PG fixation - 2021-22 01.08.2021 details - forms 1 to VII 400 ADDITIONAL POST 2019-20- Addl Post-Director Proceedings Surplus post -Instruction to surrender the post - Director Proceedings SURPLUS POST SURRENDER 2019-20 90 POST -  GO Ms No.18 Dt 01.12.2021 - 1575 PG Teachers GO Ms No.18 Dt 01.12.2021 - Annexure-II SCAN_2021061
10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 2021 தேர்வு எழுத தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள் வரவேற்றல்

10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 2021 தேர்வு எழுத தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள் வரவேற்றல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 2021 தேர்வு எழுத தனித்தேர்வர்கன் விண்ணப்பங்கள் வேலுர் மாவட்டத்தில் கீழ்க்குறிப்பிட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை யத்தில் 07/08/2021 முதல் 11/08/2021 வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு மற்றும் கடிதம் இணைத்து அனுப்பப்படுகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் தங்கள் பள்ளியின் தகவல் பலகை மூலமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சேவை மைய பள்ளிகளின் விவரம
மாநில நல்லாசிரியர் விருது 2021-2022ம் கல்வியாண்டில் சிறப்பாக  பணிபரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 05.09.2021 அன்று வழங்கிட ஏதுவாக தகுதி வாய்ந்த தலைமையாசிரியர் / ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்கள் அனுப்ப தெரிவித்தல்

அரசு/ அரசு நிதியுதவி/தொடக்க/நடுநிலை/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,   மாநில நல்லாசிரியர் விருது 2021-2022ம் கல்வியாண்டில் சிறப்பாக  பணிபரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 05.09.2021 அன்று வழங்கிட ஏதுவாக தகுதி வாய்ந்த தலைமையாசிரியர் / ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்கள் மூன்று நகல்களில் அனுப்ப கோருதல்  சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ அரசு நிதியுதவி/தொடக்க/நடுநிலை/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE G.O.Ms.No.122 CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS OF THE CSE CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE CEO CLI
COVID-19 பாதிப்பினால் பெற்றோர்களை இழந்த 18 வயதிற்கு குறைவான பள்ளி மாணவ / மாணவியர்கள் விவரங்களை அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் விவரங்களை 09.08.2021 அன்று மாலை 4.00 மணிக்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தெரிவித்தல்

COVID-19 பாதிப்பினால் பெற்றோர்களை இழந்த 18 வயதிற்கு குறைவான பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் அரசு உதவித்தொகையாக ஒரு பெற்றோர் இழந்த மாணவ/மாணவியருக்கு ரூ.3 லட்சமும், 2 பெற்றோர்களையும் இழந்து ஆதரவற்றிருக்கும் மாணவ/மாணவியருக்கும் ரூ.5 லட்சம் மற்றும் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்குவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.             எனவே, தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களில்  COVID-19 பாதிப்பினால் பெற்றோர்களை இழந்த 18 வயதிற்கு குறைவான பள்ளி மாணவ / மாணவியர்கள் விவரங்களை அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் விவரங்களை 09.08.2021 அன்று மாலை 4.00 மணிக்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2020-2021ம் கல்வியாண்டில் பயின்ற 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கோருதல்

2020-2021ம் கல்வியாண்டில் பயின்ற 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கோருதல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2020-2021ம் கல்வியாண்டில் பயின்ற 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் இணைத்தனுப்பப்படுகிறது. அக்கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளவாறு உடன் செயல்படுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 2021- 10th and 11th NR correction முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்
2021 – 22ம் கல்வியாண்டில் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயம் செய்வது குறித்தான பணிகள் EMIS இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், கீழ்குறிப்பிட்டுள்ள விவரங்களை பள்ளி வாரியாக EMIS-ல் உடனடியாக 05.08.2021-க்குள் பதிவேற்றம் செய்திட அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள். 2021 – 22ம் கல்வியாண்டில் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயம் செய்வது குறித்தான பணிகள் EMIS இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால்,  செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ள விவரங்களை பள்ளி வாரியாக EMIS-ல் உடனடியாக 05.08.2021-க்குள் பதிவேற்றம் செய்திட அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLAOD THE PROCEEDINGS CEO, VELLORE
RTE இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான நுழைவு நிலை வகுப்பு சேர்கை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது – தொடர்பாக

RTE இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான நுழைவு நிலை வகுப்பு சேர்கை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதிப் பள்ளிகள் / தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர்கள் கவனத்திற்கு RTE இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான ( LKG )நுழைவு நிலை வகுப்பு சேர்கை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது  தொடர்பாக குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து தனியார் / சுயநிதிப் பள்ளி தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DIRECTOR PROCCEDINGS CLICK HERE TO DOWNLOAD THE GOVT LETER   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்   பெறுநர் அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதிப் பள்ளிகள் / தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர்கள் நகல் 1. வேலூர் மாவட்ட

NEET தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின்  NEET APPLICATION ID-ஐ (விண்ணப்ப எண்) உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், 2020-2021 ஆம் ஆண்டிற்கு NEET தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின்                                              NEET APPLICATION ID-ஐ  கீழே கொடுக்கப்பட்டுள்ள link-ஐ Click செய்து உள்ளீடு செய்யும்படி சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் அவசரம் என்பதால் உடனடியாக இன்று (04.08.2021) பிற்பகல் 2.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO ENTER THE DETAILS CEO, VELLORE.