Month: August 2021

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான கூட்டம் 24.08.2021 அன்று ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் அனைத்துவகை பள்ளிதலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான கூட்டம் 24.08.2021 அன்று ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது. அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்ப

இரண்டாம் கட்ட Hi-Tech Lab ICT திறன் வளர் பயிற்சி முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 23.08.2021 முதல் 27.08.2021 வரை நடைபெறுதல்

CIRCULARS
இரண்டாம் கட்ட Hi-Tech Lab ICT திறன் வளர் பயிற்சி முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 23.08.2021 முதல் 27.08.2021 வரை நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள திட்ட இயக்குநர் அவர்களின் கடிதத்தில் அட்டவணை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. சார்ந்த தலைமையாசியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS FROM SPC II-Batch-ICT-Training-from-23rd-to-28thDownload Annexure-I-RP-targetDownload Annexure-II-Target-of-Teachers-for-II-batch-trainingDownload list-of-131-schools-having-issuesDownload முதன்மைக்கல்வி அலுவலர்/ மாவட்ட திட்ட அலுவலர், வேலூர்

SYLLABUS PRIORITIZATION FOR THE ACADEMIC YEAR 2021-2022 – REFRESHER COURSE MODULES REG.

ந.க.எண்.2528/ஆ1/2021 நாள் 19.08.2021 அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, தகவலுக்காகவும், தக்க நடவடிக்கைக்காகவும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்படுகிது. இணைக்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ள வழிமுறைகளை தவறாது பின்பற்றி மாணவர்களுக்கு பயிற்றுவிக்க தெரிவிக்கப்படுகிறது. Syllabus prioritization for the Academic yearDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

Hi-Tech Lab சார்பான விவரங்களை உடனடியாக இன்று மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
Hi-Tech Lab செயல்படும் அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து Hi-Tech Lab சார்பான விவரங்களை உடனடியாக இன்று  மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த அரசு/நகரவை/ஆதிதிராவிடர நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

வேலூர் மாவட்டம் – 2021-2022 ஆம் ஆண்டிற்கான RTE 25 % இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெறுதல் – தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் ஆய்வு மேற்கொள்ளுதல் – மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம்- தொடர்பாக

வேலூர் மாவட்டம் - 2021-2022 ஆம் ஆண்டிற்கான RTE 25 % இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெறுதல் - நாளை 19.08.2021 தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதால் RTE 25% நுழைவு நிலை சேர்க்கைக்கு ஆய்வு பணி மேற்கொள்ளவுள்ள தலைமைஆசிரியர்கள் / வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் ஆகியோர் நாளை 19.08.2021 அன்று தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மெட்ரிக் மற்றும் நர்சரி / பிரைமரி பள்ளிகளுக்கு காலை 1மணி நேரத்திற்கு முன்பாக சென்றடையுமாறும் இணைப்பில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படுமாறும் மீள அறிவுறுத்தப்படுகிறது. மேற்காண் பொருள் தொடர்பாக நாளை 19.08.2021 அன்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரின் தலைமையில் நட

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி 2021-22ம் கல்வியாண்டிற்கான 25% இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்தல் – கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்தல்

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
சார்ந்த தலைமையாசிரியர்கள்/ பொறுப்பு தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு, குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி 2021-22ம் கல்வியாண்டிற்கான 25% இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்தல் - கண்காணிப்பு அலுவலர்களாக இணைப்பில் உள்ள பட்டியலில் குறிப்பிட்டுள்ள தலைமையாசிரியர்கள்/ பொறுப்பு தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ ஆசிரியர் பயிற்றுநர்களை நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது. எனவே, பட்டியலில் உள்ள தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்கள்/ அலுவலர்கள் குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு 18.08.2021 மற்றும் 19.08.2021 ஆகிய நாட்களில் தங்கள் பெயர்/ பதவி கலத்திற்கு எதிரே குறிப்பிட்டுள்ள பள்ளிகளுக்கு கண்காணிப்பு பணி மேற்கொள்ள கீழ் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் கீழ் 2021-2022ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்குதல் 19.08.2021 அன்று 25% இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையை விட அதிகமாக விண்ணப்பித்துள்ள மாணவர்களின் பட்டியலைக் கொண்டு சார்ந்த பள்ளிகளில் குலுக்கல் நடத்தி சேர்க்கைக்கான மாணவர்களை தேர்வு செய்தல் – வழிகாட்டு நெறிமுறைகள்.

இணைப்பில் உள்ள நர்சரி , பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் தாளாளர்கள், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் கீழ் 2021-2022ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்குதல் 19.08.2021 அன்று 25% இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையை விட அதிகமாக விண்ணப்பித்துள்ள மாணவர்களின் பட்டியலைக் கொண்டு சார்ந்த பள்ளிகளில் குலுக்கல் நடத்தி சேர்க்கைக்கான மாணவர்களை தேர்வு செய்தல் இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படுமாறு இணைப்பில் உள்ள நர்சரி , பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் தாளாளர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1881-CEO-RTE-2021-2022-LETTERDownload rte-allotementDownload RTE-2021-2022-INTAKE-

INSTRUCTION GIVEN TO SCHOOL HEADMASTERS IN THE REVIEW MEETING

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இணைப்பில் உள்ள செயல்முறைகள் தகவலுக்காகவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் அனைத்து தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்படுகிறது. இச்செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Instruction-worksheet-for-the-classes-1-to-12Download CLICK HERE TO DOWNLOAD THE LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

விலையில்லா மிதிவண்டிகள் 2020-2021 -11ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மிதிவண்டிகள் பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்தல் ? இம்மாவட்ட பள்ளிகளுக்கு நிரவல் செய்தது போக இருப்பில் உள்ள மிதிவண்டிகளை M/s Avon Cycle நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
விலையில்லா மிதிவண்டிகள் 2020-2021 -11ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மிதிவண்டிகள் பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்தல் ? இம்மாவட்ட பள்ளிகளுக்கு நிரவல் செய்தது போக இருப்பில் உள்ள மிதிவண்டிகளை M/s Avon Cycle நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் நிரவல் ஆணையினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CYCLE-SURPLUS-COV-LTR_20210816_0001Download Cost-Free-Cycle-allotment-order_20210816_0001Download