Month: August 2021

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2021-22ஆம் நிதியாண்டு பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Secruity at school Secondary) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி விடுவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நலத்துறை/நகராட்சி/ மாநகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் - 2021-22ஆம் நிதியாண்டு பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Secruity at school Secondary) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி விடுவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நலத்துறை/நகராட்சி/ மாநகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Safety-and-SecruityDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -2021-22ஆம் நிதியாண்டு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மான்யத் தொகை (Composit School Grant) விடுவித்தல் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -2021-22ஆம் நிதியாண்டு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மான்யத் தொகை (Composit School Grant) விடுவித்தல் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Composite-school-grant_20210831_0002Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் -’தூய்மை நிகழ்வுகள் 2021’ (Swachhta Pakhwada)

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் -’தூய்மை நிகழ்வுகள் 2021’ (Swachhta Pakhwada) செப்டம்பர் 1 முதல் 15 வரையிலான நிகழ்வுகளை புகைப்படமாமகவோ, ஒளிக்காட்சியாகவோ ஒவ்வொரு நாளும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அனைத்துவகை பள்ளிகளிலும் இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அதன் விவரங்களை ஒவ்வொரு நாளின் தொகுப்புனையும், கீழ்கண்ட முகவரியிட்டமின்னஞ்சலில் அனுப்பிட அனைத்துவகை பள்ளிதலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மின்னஞ்சல் முகவரி : dpcvellore@gmail.com 2021-Swachhta-Pakhwada-Reg-31.08.2021Download SWACHTHA-PAKHWADA-INSTRUCTIONSDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தமிழக அரசின் ஆணைக்கிணங்க அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலை/ மெட்ரிக்/ சிபி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பின்பற்றி சமூக இடைவெளியினை கடைபிடித்து மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் 01.09.2021 புதன் கிழமை முதல்  அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலை/ மெட்ரிக்/ சிபி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளிகள் செயல்பட தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசியிரர்கள் மற்றும்  மெட்ரிக்/ சிபி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களுக்கு,            தமிழக அரசின் ஆணைக்கிணங்க அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலை/ மெட்ரிக்/ சிபி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பின்பற்றி சமூக இடைவெளியினை கடைபிடித்து மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் 01.09.2021 புதன் கிழமை முதல்  அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலை/ மெட்ரிக்/ சிபி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளிகள் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.             மெட்ரிக் முதல்வர்கள் பள்ள

MOST URGENT – VACCINATED DETAILS BOTH TEACHING AND NON-TEACHING STAFF AS ON 31.08.2021

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/நிதியுதவி/ சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, 31.08.2021 நிலவ்ரப்படி தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் COVID-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தினை கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/நிதியுதவி/ சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் என்பதால் தனி கவனம் செலுத்தி CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

வேலூர் மாவட்டம்- கோ-ஆப் டெக்ஸ் 2020-2021 கைத்தறி ஆடைகளுக்குரிய நிலுவை தொகை சார்ந்த பள்ளிகள் செலுத்தக் கோருதல்- தொடர்பாக

பள்ளிக்கல்வி - 2020-2021 ஆம் கல்வியாண்டிற்குரிய கோ- ஆப் டெக்ஸ் மூலமாக கைத்தறி ஆடைகளுக்குரிய நிலுவை தொகையினை கீழ்க்காணும் செயல்முறைகளில் உள்ள பள்ளிகளின் ஆசிரியர் / ஆசிரியரல்லாத பணியாளர்கள் உடன் செலுத்தி அதன் அறிக்கையினை சார்ந்த பள்ளி தலைமைஆசிரியரின் கையொப்பத்துடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CEO PROCEEDINGSDownload CLICK HERE TO DOWNLOAD THE CO-OPERATIVE SOCIETY LTD LETTER CO OPERATIVE LTD LETTER New-doc-30-Aug-2021-8.14-pm-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக்கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

பள்ளிகள் திறப்பு – தலைமையாசிரியர்களுக்கான சுற்றறிக்கை – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு:

CIRCULARS
  அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை பள்ளிக் கல்விமுதன்மைக் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டம் : 01.09.2021 முதல் அனைத்துவகைப் பள்ளியைதிறப்பது தொடர்பாக அனைத்துவகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு சுற்றறிக்கை  வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வேலைநாட்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தினமும் வகுப்புகள் நடைபெறும். ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணாக்கர்கள் மட்டுமேசமூக இடைவெளி பின்பற்றி அமரவைக்க வேண்டும். போதிய இடவசதிஇல்லை எனில் , 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப் பெறவேண்டும். உயர்நிலைப்பள்ளிகளில் 9 - ம் வகுப்பு மற்றும் 10 - ம் வகுப்பு தினமும் செயல்படவேண்டும் , போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மட்டும் 9 - ம் வகுப்பு சுழட்சி முறைய

உடல் வெப்பமானிக் கருவி வழங்குதல் தொடர்பான செய்தி

வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உடல் வெப்ப மானிக் கருவி வழங்கிய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு கொரானா தொற்றுநோய் பரவாமலிருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் வருகை புரியும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உடல் வெப்ப மானிக் கருவியின் உதவியிடன் உடல்வெப்பத்தினை கண்டறிவதற்காக வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 31.08.2021 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணிவரை உடல் வெப்பமானிக் கருவி பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே பள்ளிகளில் பயன்படுத்திய உடல்வெப்ப மானிக் கருவியினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்திருந்தால் மேற்குறிப்பிட்டுள்ள நாளில் உரிய முகப்புக் கடித்துடன் தனி நபர் அனுப்பி உடல் வெப்ப மானிக் கருவினை ஆ4 பிரிவி எழுத்தரிடம் பெற்றுக் கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர்

School Health Programme under Ayushman Bharat – Orientation to Head Masters of Govt. And Govt. Aided Schools via Zoom

CIRCULARS
Ayushman Bharat Orientation அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கீழ்கண்ட வாறு நடைபெறவுள்ளது. அனைத்து வகை அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 31.8.2021 அன்று 2.00 மணிக்கும் Meeting ID: 833 8276 1448 Passcode: a94EEm CLICK HERE TO JOIN THE MEETING FOR HR. SECONDARY SCHOOLS அனைத்து வகை அரசு/ அரசு நிதியுதவி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 31.8.2021 அன்று 3.30 மணிக்கும் நடைபெறவுள்ளது கீழ்கொடுக்கப்பட்டுள்ள link-ஐ Click செய்து Meetingல் கலந்துகொள்ளலாம். CLICK HERE TO JOINING THE MEETING FOR HIGH SCHOOLS Meeting ID: 845 2026 6935 Passcode: xqU98d முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்