Month: June 2021

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் காணொளி மூலம் நடத்தப்பட்ட மீளாய்வுக்கூட்டம் – மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான  அறிவுரைகள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் காணொளி மூலம் நடத்தப்பட்ட மீளாய்வுக்கூட்டம் – மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள்

CIRCULARS
பெறுநர் மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர். அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் காணொளி மூலம் நடத்தப்பட்ட மீளாய்வுக்கூட்டத்தில்  மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான  அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2021ஆம் ஆண்டிற்கான 7வது சர்வதேச யோகா தினம் 21.06.2021 அன்று கொண்டாடுதல்

2021ஆம் ஆண்டிற்கான 7வது சர்வதேச யோகா தினம் 21.06.2021 அன்று கொண்டாடுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இணைப்பில் உள்ள மத்திய கல்வி அமைச்சக சார்புச் செயலர் கடிதத்தின் பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி  தக்க நடவடிக்கை  மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM SPD AND MINISTRY OF EDUCATION முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
Tamil Nadu Private School Fee Determination Committee – decision of the Committee  communicated

Tamil Nadu Private School Fee Determination Committee – decision of the Committee communicated

CIRCULARS
To All Headmasters/Correspondents of recognised Unaided Private schools,   Download the copy of the Letter from the Special Officer and follow the instructions. Those who have failed to submit the supporting documents along with the proposals for the years 2020-2021, 2021-2022, 2022-2023, follow the instructions given in the notification. CLICK HERE TO DOWNLOAD THE LETTER CLICK HERE TO DOWNLOAD THE NOTIFICATION CEO, VELLORE.
( நினைவூட்டு – 2 ) 2020-2021ம் கல்வியாண்டில் பயின்ற 10 மற்றும் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வுகள் இணையதளத்தில் வெளியிடுதல் மற்றும் திருத்தங்கள் இருப்பின் மேற்கொள்ள கோருதல்

( நினைவூட்டு – 2 ) 2020-2021ம் கல்வியாண்டில் பயின்ற 10 மற்றும் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வுகள் இணையதளத்தில் வெளியிடுதல் மற்றும் திருத்தங்கள் இருப்பின் மேற்கொள்ள கோருதல்

நினைவூட்டு - 1 தேர்வுத்துறை அறிவிப்பு வேலூர் மாவட்ட அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 10, 11-ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் தங்கள் பெயர்ப்பட்டியலில் ஏதும் திருத்தம் இருப்பின், வரும் 14 -06-2021 முதல் 17-06.2021 வரை https://apply1.tndge.org/login என்ற இணையதளத்தில், பள்ளி அளவில் வழங்கப்பட்டுள்ள கடவுச்சொல்லை (Password) பயன்படுத்தி திருத்திக்கொள்ளலாம் இதுவே இறுதி வாய்ப்பு என அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது தற்போது 21-06-2021 வரை  திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது அதனை பயன்படுத்திக்கொண்டு உடன் செயல்படுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாகள். 
11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை சார்பான வழிகாட்டு நெறிமுறைகள்

11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை சார்பான வழிகாட்டு நெறிமுறைகள்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 1802 letter முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  
2021-2022 NMMS தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை தேர்வு முடிவுகள் வெளியிடுதல்

2021-2022 NMMS தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை தேர்வு முடிவுகள் வெளியிடுதல்

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு nmms result reg NMMS RESULT 2021-2022   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  
NSS – UTILIZATION CERTIFICATE REG.

NSS – UTILIZATION CERTIFICATE REG.

CIRCULARS
நாட்டுநலப்பணித்திட்டம் செயல்படும் அரசு / நிதி உதவி / மேனிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர கவனத்திற்கு 2019-2020ஆம் ஆண்டிற்கான பயன்பாட்டுச்சான்றிதழ் உடன் தங்களின் NSS DLO விடம் இரு நகல்களில் அளிக்க கோருதல் சார்பு. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். NSS - UC - A4
அமைச்சுப் பணியாளர் விவரம் – மிக மிக அவசரம்

அமைச்சுப் பணியாளர் விவரம் – மிக மிக அவசரம்

CIRCULARS
அனைத்து உயர் மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.     CLICK HERE TO DOWNLOAD LETTER FORMAT 1 & 2 பெறுநர் அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.
ASSISTANT TO DESK SUPT. – URGENT – REGARDING

ASSISTANT TO DESK SUPT. – URGENT – REGARDING

CIRCULARS
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவியாளர் பதவியிலிருந்து இருக்கை கண்காணிப்பாளர் பதவிக்கு முன்னுரிமைப் பட்டியல் சார்பாக. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். cov ltr and format A1 - Admn staff panel - WS