Month: May 2021

கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் 2 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உருவாக்கப்பட்ட பயிற்சி புத்தகம் (Work Book) சார்பான கானொளிகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  காண  நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் 2 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உருவாக்கப்பட்ட பயிற்சி புத்தகம் (Work Book) சார்பான கானொளிகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  காண  நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 2 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 3 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து வகை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் சார்பாக-தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 ன் கீழ் மனுதாரர் திரு.பி .ரமேஷ் என்பார் தகவல் கோரியது சார்பாக

அனைத்து வகை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் சார்பாக-தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 ன் கீழ் மனுதாரர் திரு.பி .ரமேஷ் என்பார் தகவல் கோரியது சார்பாக

CIRCULARS
அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி  உயர்நிலை /மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு, காஞ்சிபுரம் திரு. பி.ரமேஷ் என்பார் பள்ளிகள் சார்பான  விவரம் என்பதால்  தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 மனுவானது  உட்பிரிவு 6(3) ன் படி பள்ளிகளுக்கு மாற்றப்படுகிறது. இணைப்பில் காணும் மனுதார் கோரிய இனம் 01,02,03,04-ற்கான தகவல்களை மனுதாரருக்கு வழங்குமாறு அனைத்து  வகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி  உயர்நிலை /மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE RTI LETTER முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி  உயர்ந
POST CONTINUATION ORDER -(PAY AUTHORIZATION) பள்ளிக் கல்வி  – ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிகப் பணியிடங்களுக்கு ஏப்ரல் மாதம் மற்றும் ஏப்ரல் மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கான சம்பளம் வழங்கும் ஊதியக் கொடுப்பானை வழங்கப்பட்டது சார்பாக

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு பள்ளிக் கல்வி - ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிகப் பணியிடங்களுக்கு ஏப்ரல் மாதம் மற்றும் ஏப்ரல் மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கான சம்பளம் வழங்கும் ஊதியக் கொடுப்பானை (PAY AUTHORIZATION)  கீழ்க்கண்டவாறு பெறப்பட்டுள்ளது எனவே மேற்காண் தலைமைஆசிரியர்கள் ஏனைய அனங்களில் சரியாக இருக்கும் பட்சத்தில் ஊதியம் பெற அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Pay authorization 6156 Posts for April 21 AD & Eco co-ordinator pay authorisation 95 BT post pay authorisation 624 Temporary post continuaton order முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை/ உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
மிக மிக அவசரம் – அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 05.05.2021 நிலவரப்படி இடைநிலை ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / ஓவியம் / தையல் / இசை ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பணியிடம், பணிபுரிவோர் விவரம் மற்றும் காலிப்பணியிட விவரம் வழங்க கோருதல் சார்பாக

அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 05.05.2021 நிலவரப்படி இடைநிலை ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / ஓவியம் / தையல் / இசை ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பணியிடம், பணிபுரிவோர் விவரம் மற்றும் காலிப்பணியிட விவரம் வழங்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
நீட் வினாத்தாள் -இயற்பியல்-45, வேதியியல்-45, தாவரவியல்-45 மற்றும் விலங்கியல்-45 மொத்தம் 180  ஆகிய பாடங்களுக்கு தயாரித்தல் சார்பாக

நீட் வினாத்தாள் -இயற்பியல்-45, வேதியியல்-45, தாவரவியல்-45 மற்றும் விலங்கியல்-45 மொத்தம் 180 ஆகிய பாடங்களுக்கு தயாரித்தல் சார்பாக

CIRCULARS
இணைப்பில் உள்ள அரசு/அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு எதிர்வரும் NEET 2021 தேர்வில் நமது மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் பெருமளவில் தேர்வாகி MBBS படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு ஏதுவாக மாணவர்களை NEET தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு இணைப்பில் கண்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணிப்புரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ) உதவியுடன் முழுமையான NEET கேள்வித்தாள் தயாரித்து ( இயற்பியல்-45, வேதியியல்-45, தாவரவியல்-45 மற்றும் விலங்கியல்-45 மொத்தம் 180 கேள்விகளுக்கு விடைக்குறிப்புடன் ) வினாக்கள் தட்டச்சு செய்து velloreceo@gmail.com என்ற முகவரிக்கு 07.05.2021 க்குள் அனுப்ப சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு   குறிப்பு: அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நீ
நீட் 2021 தேர்விற்கு தமிழக அரசின் உள் ஒதுக்கீட்டின்படி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது – 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் விவரத்தை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, நீட் 2021 தேர்விற்கு தமிழக அரசின் உள் ஒதுக்கீட்டின்படி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது – 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் விவரத்தை தயார் நிலையில் வைத்திருக்க 26.03.2021 அன்று தெரிவிக்கப்பட்டது. +2 வகுப்பில் அறிவியல் பிரிவுகளில் முதல் இரு மதிப்பெண் பெறும்  மாணவர்களின்  (Outstanding and top scorers in the school ) விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இம்மாணவர்களுக்கு  நீட் தேர்விற்கு பயிற்சி வழங்க இருப்பதால் உடனடியாக விவரங்களை உள்ளீடு செய்யுமாறு  தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
RTI – ஜனவரி 2010 முதல் ஜனவரி 2020 வரை – 10 ஆண்டுகள் முதுகலை வணிகவியல் ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களின் விவரம்

RTI – ஜனவரி 2010 முதல் ஜனவரி 2020 வரை – 10 ஆண்டுகள் முதுகலை வணிகவியல் ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களின் விவரம்

CIRCULARS
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஜனவரி 2010 முதல் ஜனவரி 2020 வரை - 10 ஆண்டுகள் முதுகலை வணிகவியல் ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களின் விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கோரப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து அதன் விவரத்தினை மனுதாரருக்கு தெரிவித்து நகலினை இவ்வலுவலகம் அனுப்பிவைக்க அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். 1586-A4-RTI