Month: April 2021

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது சார்பான விழிப்புணர்வு

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது சார்பான விழிப்புணர்வு

CIRCULARS
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது சார்பான விழிப்புணர்வு தற்போது கொரோனா 2வது அலை வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் உயிர் இழப்புகளை தவிர்க்கும்பொருட்டு அரசு 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தியுள்ளது. எனவே, 45 வயதிற்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொண்டு தங்களை காத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.             மற்றும், 18 வயதிற்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தினர்களையும் Online-ல் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அனைத்து அரசு பணியாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.             அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்கள் ஆகியவற்றை பின்பற்றி தாங்களும் தங்கள் குடும்பத்தினரும
அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி ஆசிரியர்கள் 01.05.2021 முதல் பள்ளிக்கு வருகைபுரிய தேவையில்லை எனவும் மறு அறிவிப்பு வரும் வரை Bridge Course Material மற்றும் Work Book-ல் உள்ள பாடங்களை கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்கவும், பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வீட்டில் இருந்தபடியே பெற்றோரின் அலைபேசி மற்றும் பிற டிஜிடல் வழிகள்/ மாற்று வழிகளில பயன்படுத்தவும் தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி ஆசிரியர்கள் 01.05.2021 முதல் பள்ளிக்கு வருகைபுரிய தேவையில்லை எனவும் மறு அறிவிப்பு வரும் வரை Bridge Course Material மற்றும் Work Book-ல் உள்ள பாடங்களை கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்கவும், பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வீட்டில் இருந்தபடியே பெற்றோரின் அலைபேசி மற்றும் பிற டிஜிடல் வழிகள்/ மாற்று வழிகளில பயன்படுத்தவும் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE CEO   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் 45 மற்றும் 45 வயதுக்கு  மேற்பட்ட அனைத்து ஆசிரியர் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தெரிவித்தல் மற்றும் விவரங்களை நாளை (28.04.2021) பிற்பகல் 1.00 மணிக்குள்  உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,   COVID-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தினை நாளை (28.04.2021) பிற்பகல் 1.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK-ஐ Click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்காணும் வரங்களை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டியுள்ளதால் உடனடியாக உள்ளீடு செய்திடும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுபரியும் அலுவலகப்பணியாளர்கள் தங்கள் பள்ளி அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள சுகாதார நிலையம்/ வட்டாரக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு  தக்க அறிவுரை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.      
கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் கால அட்டவணை மற்றும் அறிவுரைகள்

கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் கால அட்டவணை மற்றும் அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் கால அட்டவணை மற்றும் அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் கால அட்டவணை ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PROGRAMME SCHEDULE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தமிழ்நாடு அமைச்சுப்பணி – பள்ளிக் கல்வி – சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு அனுமதிக்கக் கோரியது – கூடுதல் விவரங்கள் கோருதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தமிழ்நாடு அமைச்சுப்பணி - பள்ளிக் கல்வி - சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு அனுமதிக்கக் கோரியது - கூடுதல் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்கநடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
வார நாட்களில் 2 முதல் 11 வகுப்புகள் வரை கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்  தொலைக்காட்சி பட்டியல்

வார நாட்களில் 2 முதல் 11 வகுப்புகள் வரை கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் தொலைக்காட்சி பட்டியல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, வார நாட்களில் 2 முதல் 11 வகுப்புகள் வரை கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் தொலைக்காட்சி பட்டியல் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click செய்து பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DETAIL முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் ஒப்படைத்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் ஒப்படைத்தல்

தேர்வுகள் தனி கவனம்  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 16-04-2021 முதல் நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வுகள் தொடர்பான மதிப்பெண் பட்டியல்களை காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செய்முறைத் தேர்வுகள் முடிந்த  மறுநாள் அன்றே ஒப்படைக்கப்பட வேண்டும்.  மேலும் செய்முறைத் தேர்வில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மதிப்பூதியம், உழைப்பூதிய பற்றுச் சீட்டுக்களை காட்பாடி,  கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.  அகமதிப்பீட்டு விவரங்கள் வேலுர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2021 – பொதுத் தேர்வு ஒத்திவைப்பு மற்றும் செய்முறைத் தேர்வு நடத்துதல் சார்பான தகவல்கள்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2021 – பொதுத் தேர்வு ஒத்திவைப்பு மற்றும் செய்முறைத் தேர்வு நடத்துதல் சார்பான தகவல்கள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு CEO LETTER FOR EXAM, REG பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
வழக்கு – அரசாணை எண்.216 / 22.03.1993ன்படி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்குரிய தேர்வுநிலை / சிறப்பு நிலை ஊதிய நிர்ணயம் / நிலுவைத்தொகை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது (W.P.No. 42146/2016 & W.P.No. 42169/2016) – தீர்ப்பாணை பெறப்பட்டது – தீர்ப்பாணை செயல்படுத்தும் பொருட்டு ஆசிரியர்கள் சார்பான விவரம் கோருதல் – சார்பாக

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வழக்கு – அரசாணை எண்.216 / 22.03.1993ன்படி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்குரிய தேர்வுநிலை / சிறப்பு நிலை ஊதிய நிர்ணயம் / நிலுவைத்தொகை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது (W.P.No. 42146/2016 & W.P.No. 42169/2016) – தீர்ப்பாணை பெறப்பட்டது - தீர்ப்பாணை செயல்படுத்தும் பொருட்டு ஆசிரியர்கள் சார்பான விவரம் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE JUDGEMENT CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்