நினைவூட்டு- வேலூர் மாவட்டம்- (RTE) குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009- பள்ளிகளுக்கு ஈட்டளிப்புச் செய்வதற்கான கேட்புப் பட்டியலின் படி பெறப்பட்ட தொகைக்கு பயனீட்டுச் சான்று (Utilization Certificate) சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிசமர்பிக்க கோருதல்- சார்பு
அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி தாளாளர் / முதல்வர்கள் கவனத்திற்கு.
வேலூர் மாவட்டம்- (RTE) குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009- பள்ளிகளுக்கு ஈட்டளிப்புச் செய்வதற்கான கேட்புப் பட்டியலின் படி பெறப்பட்ட தொகைக்கு பயனீட்டுச் சான்று (Utilization Certificate) சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி தாளாளர் / முதல்வர்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடன் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORMS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தாளாளர் / முதல்வர்கள்
நகல்
1.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவ