Month: February 2021

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்திற்கும் இணைப்புப் பள்ளிக்கும் இடையே உள்ள தூரம் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்திற்கும் இணைப்புப் பள்ளிக்கும் இடையே உள்ள தூரம் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பு  மெட்ரிக் பள்ளி / முதல்வர்கள்  கவனத்திற்கு, 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்திற்கும் இணைப்புப் பள்ளிக்கும் இடையே உள்ள தூரம் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை விவரத்தினை நாளை (15.02.2021) காலை 11.00 மணிக்குள் இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு      இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டும் உள்ளீடு செய்யப்பட வேண்டும். தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளீடு செய்யக்கூடாது  Click here to download the proceedings CLICK HERE TO ENTER THE 10TH EXAM CENTRE DETAILS CLICK HERE TO ENTER THE 11TH AND 12TH EXAM CENTRE DETAILS முதன்மைக்கல்வி அலுவல
01.01.2021 நிலவரப்படி முதுகலையாசிரியர் பதவி உயர்வு – உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் (இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றம் விலங்கியல்) அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களாக 2007-08ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு, நியமன ஆணையில் 2008-09 என குறிப்பிட்டு உள்ளவர்களின் முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான கருத்துருக்களை இரு நகல்களில் 15.02.2021 அன்று காலை 10.00 மணிக்குள் அனுப்பிட தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 01.01.2021 நிலவரப்படி முதுகலையாசிரியர் பதவி உயர்வு - உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் (இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றம் விலங்கியல்) அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களாக 2007-08ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு, நியமன ஆணையில் 2008-09 என குறிப்பிட்டு உள்ளவர்களின் முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான கருத்துருக்களை இரு நகல்களில் 15.02.2021 அன்று காலை 10.00 மணிக்குள் அனுப்பிட தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தேர்வுகள் அவசரம்- மேல்நிலை பொதுத் தேர்வுகள் -2021 மேல்நிலை இரண்டாமாண்டு பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள மீள காலஅவகாசம் வழங்குதல்-தொடர்பாக

தேர்வுகள் அவசரம்- மேல்நிலை பொதுத் தேர்வுகள் -2021 மேல்நிலை இரண்டாமாண்டு பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள மீள காலஅவகாசம் வழங்குதல்-தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தேர்வுகள் அவசரம்- மேல்நிலை பொதுத் தேர்வுகள் -2021 மேல்நிலை இரண்டாமாண்டு பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள மீள காலஅவகாசம் வழங்குதல்  தொடர்பாக கீழ்க்குறிப்பிட்டுள்ள செயல்முறைகளை தரவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ள மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். +2 N.R CORRECTION முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
தேர்வுகள் அவசரம்- 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாமாண்டு +1 AREAR /இரண்டாமாண்டு  பொதுத் தேர்வு +2 பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் மற்றும் TML  கட்டணம் ஆன்லைன் மூலமாக செலுத்த கோருதல் -சார்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தேர்வுகள் அவசரம்- 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாமாண்டு +1 AREAR /இரண்டாமாண்டு பொதுத் தேர்வு +2 பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் மற்றும் TML கட்டணம் ஆன்லைன் மூலமாக செலுத்த கோருதல் -சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காவும் அனுப்பலாகிறது
தேர்தல் அவசரம் – பள்ளிகள் திறந்திருத்தல்சார்பாக.

தேர்தல் அவசரம் – பள்ளிகள் திறந்திருத்தல்சார்பாக.

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் தேர்தல் மையங்களாக செயல்படும் பள்ளிகள் வருவாய் அலுவலர்களால் பார்வை மேற்கொள்ள இருப்பதால் 13.02.2021 முதல் 19.02.2021 வரை பள்ளிகள் திறந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தல் சார்பாக. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். Election urgent
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள்,  உடற்கல்வியாசிரியர் நிலை-1, பள்ளி துணை ஆய்வர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Commerce and Bussiness) – பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டது – சென்னை-31, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு, கிருத்துவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 13.02.2021 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில்  கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள், உடற்கல்வியாசிரியர் நிலை-1, பள்ளி துணை ஆய்வர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Commerce and Bussiness) - பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டது – சென்னை-31, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு, கிருத்துவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 13.02.2021 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இடம் :கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி, ஹாரிங
01.01.2021 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு (ஆங்கிலம் மற்றும் அறிவியல்) தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் முன்னுரிமைப் பெயர்பட்டியல் (Seniority List) வெளியிடுதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2021 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு (ஆங்கிலம் மற்றும் அறிவியல்) தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் முன்னுரிமைப் பெயர்பட்டியல் (Seniority List) வெளியிடுதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS BT English Seniority List as on 1.1.2021 BT-SCIENCE SENIORITY LIST -01.01.2021   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
NMMS EXAM தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

NMMS EXAM தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு   21-02-2021 அன்று நடைபெறவுள்ள NMMS  தேர்வுகள் தொடர்பான தேர்வு மைய பெயர் பட்டியல் மற்றும்  பள்ளி மாணவர்களின் தேர்வு நுழைவுச்சீட்டு 15-02-2021 முதல் சென்னை அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் மேலும்  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தின் படி செல்படுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு NMMS HALL TICKET & NR DOWNLOADING INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளும் Covid-19-க்கு பிறகு பள்ளித் திறப்பு – EMIS  இணையதளத்தின் மூலம் School Prepardness -24 Questions உரிய பதிலை அனைத்து வேலை நாட்களிலும் பதிவு செய்தல் – வருகைப் பதிவு செய்தல்

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் /வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளும் Covid-19-க்கு பிறகு பள்ளித் திறப்பு - EMIS  இணையதளத்தின் மூலம் School Prepardness -24 Questions உரிய பதிலை அனைத்து வேலை நாட்களிலும் பதிவு செய்தல் – வருகைப் பதிவு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் /வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE CEO முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2020-2021 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் – தேர்வு கட்டணம் செலுத்த கூடுதலாக கால அவகாசம் வழங்குதல்

2020-2021 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் – தேர்வு கட்டணம் செலுத்த கூடுதலாக கால அவகாசம் வழங்குதல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு // மிக அவசரம் //                             // தனி கவனம் //                    // தேர்வுகள் // 2020-2021 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள்  தொடர்பாக தேர்வு கட்டணம் செலுத்த கூடுதலாக கால அவகாசம் வழங்கி சென்னை அரசுத்   தேர்வுகள்  இயக்ககத்திலிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணம் செலுத்த வழங்கப்பட்டுள்ள கூடுதல் கால அவகாசம் 12-02-2021 முதல் 18-02-2021 வரை ) அதனை தொடர்ந்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தின் படி செல்படுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு NR Preparation - Date extension முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர்