Month: February 2021

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள்  பெறுதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள் பெறுதல்

வேலுர் மாவட்ட அரசுத் தேர்வுத் துறை சேவை மைய பள்ளி தலைமை ஆசியர்கள் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு மே 2021ல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள வேலுர் மாவட்ட அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் மேலும் இது தொடர்பாக சென்னை அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இச்செய்தியினை தங்கள் பள்ளிகளில் அறிவிற்பு பலகை  மூலம் பொதுமக்கள் அறியும் வண்ணம் தெரிவிக்குமாறு வேலுர் மாவட்ட அரசுத் தேர்வுத் துறை சேவை மைய பள்ளி தலைமை ஆசியர்கள் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   வேலுர் மாவட்டத்திலுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மைய பள்ளிக
தேர்தல் – மிக மிக அவசரம் – வருகைப் பதிவேட்டுடன் ஆஜராக தெரிவித்தல் சார்பு.

தேர்தல் – மிக மிக அவசரம் – வருகைப் பதிவேட்டுடன் ஆஜராக தெரிவித்தல் சார்பு.

CIRCULARS
அனைத்து அரசு / அரசு நிதி உதவி பெறும் உயர் / மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி / அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் வருகைப்பதிவேட்டுடனும், வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளி / அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களின் வருகைப் பதிவேட்டுடனும் இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலகங்களின் தவறாமல் ஆஜராக தெரிவித்தல் சார்பாக. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Election 2021 urgent
விலையில்லா மிதிவண்டி – 2020-21ஆம்  ஆண்டில் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது – வழங்கப்பட்ட விவரம் – EMIS-ல் பதிவுகள் மேற்கொள்ள கோருதல்

விலையில்லா மிதிவண்டி – 2020-21ஆம் ஆண்டில் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது – வழங்கப்பட்ட விவரம் – EMIS-ல் பதிவுகள் மேற்கொள்ள கோருதல்

CIRCULARS
சார்ந்த  அரசு/ நகராட்சி / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, விலையில்லா மிதிவண்டி – 2020-21ஆம்  ஆண்டில் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது – வழங்கப்பட்ட விவரம் – EMIS-ல் பதிவுகள் மேற்கொள்ள கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள்  உள்ள மேல்நிலைக் கல்வி பாடத் தொகுப்பு விவரம் 25-02-2021 மாலை 03.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல்

அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ள மேல்நிலைக் கல்வி பாடத் தொகுப்பு விவரம் 25-02-2021 மாலை 03.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல்

தேர்வுகள் மிக அவசரம் மற்றும் தனி கவனம் நினைவூட்டு 2 அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி அரசு உதவி பெறும் பள்ளி  தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு தங்கள் பள்ளியிலுள்ள  மேல்நிலைக் கல்வி பாடத் தொகுப்பு  மற்றும் சுயநிதி பாடத் தொகுப்பு விவரம் 22-02-2021 அன்றுக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தொவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை எந்த வொரு பள்ளிகளும் விவரங்கள் ஒப்படைக்கப்படவில்லை மிகவும் வருந்ததக்க செயலாகும். மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தனித்தனியாக பாடத்தொகுப்பு விவரங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து  25-02-2021  இன்று மாலை 3 மணிக்குள்   வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக  பி 4 பிரிவு எழுத்தரிடம் உடன் ஒப்படைக்கப்படவேண்டும் என  அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதிப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள்   
தேர்தல் -மிக மிக அவசரம்- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரப்பட்டுள்ள விவரத்தை உடனடியாக  இணைப்பினை Click செய்து இன்று (25.02.2021) மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள்/ அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ அலுவலர்கள் கவனத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து Google Sheets-ல்  சார்ந்த பணியாளரின் பிறந்த தேதியினை உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்விவரம் மாவடட ஆட்சியர் அலுவலகத்தில் கோரப்பட்டுள்ளதால்உடனடியாக  இன்று (25.02.2021) மாலை 4.00 மணிக்குள் விவரத்தை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE AND ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு (Student Police Cadet) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூ.50,000/-க்கான பயனீட்டு சான்று உடன் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு (Student Police Cadet) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூ.50,000/-க்கான பயனீட்டு சான்று உடன் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தேர்வுகள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு 2020-2021 இடைப்பருவத் தேர்வு – வினாத்தாள் தேவைப் பட்டியல் மற்றும் வினாத்தாள் கட்டணம் செலுத்துதல்

தேர்வுகள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு 2020-2021 இடைப்பருவத் தேர்வு – வினாத்தாள் தேவைப் பட்டியல் மற்றும் வினாத்தாள் கட்டணம் செலுத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு 2020-2021 இடைப்பருவத் தேர்வு – வினாத்தாள் தேவைப் பட்டியல் மற்றும் வினாத்தாள் கட்டணம் செலுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கால அட்டவணையினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து  அரசு/நகரவை/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND TIME TABLE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தேர்வுகள்- 2021, பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள்- பள்ளி  மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி மற்றும் இணையதளம் வாயிலாக தேர்வுக்கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்குதல் – தொடர்பாக

அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி தாளாளர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- 2021-பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி மற்றும் இணையதளம் வாயிலாக தேர்வுக்கட்டணம் செலுத்த கூடுதல்  கால அவகாசம் சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ளது.எனவே அனைத்து தலைமைஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கீழ்க்கண்ட அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DGE LETTER முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்   பெறுநர் அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவு
EMIS இணையதளத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரங்கள் நாளது தேதிவரை உள்ளீடு செய்ய கோருதல்

EMIS இணையதளத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரங்கள் நாளது தேதிவரை உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
அனைத்து வகை  உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வேலுர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு 24-02-2021 அன்று வேலுர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரங்கள் வழங்கவுள்ளதால் EMIS இணையதளத்தில் நாளது தேதி வரை பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரங்கள் 24-02-2021 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்ய  அனைத்து வகை  உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே விவரங்கள் இருப்பின் அதன் விவரங்களை உடன்  ( updation ) சரிபார்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து வகை  உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
CELEBRATION /OBSERVANCE OF STATE GIRL CHILD PROTECTION DAY ON 24TH FEBRUARY 2021

CELEBRATION /OBSERVANCE OF STATE GIRL CHILD PROTECTION DAY ON 24TH FEBRUARY 2021

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINICPALS, DOWNLOAD THE  LETTER ATTACHED REGARDING CELEBRATION /OBSERVANCE OF STATE GIRL CHILD PROTECTION DAY ON 24TH FEBRUARY 2021 IN SCHOOLS. THE HEADMASTERS/ PRINCIPALS ARE INSTRUCTED TO FOLLOW THE INSTUCTIONS GIVEN  BY THE  COMMISSIONER REGARDING CELEBRATIONS AND OATH/PLEDGE SHOULD BE TAKEN. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.