Month: February 2021

2020-2021ஆம் கல்வியாண்டு அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் – Google  படிவத்தில் பதிவு செய்யக் கோருதல்

2020-2021ஆம் கல்வியாண்டு அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் – Google படிவத்தில் பதிவு செய்யக் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2020-2021ஆம் கல்வியாண்டு அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் – Google  படிவத்தில் பதிவு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
22.02.2021 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் சாரணியர் இயக்ககத்தில் வேலூர், அரசு (முஸ்லிம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ள பாரத சாரண ”சிந்தனை நாள் பேரணியில்” அனைத்து சாரண ஆசிரியர்கள் மற்றும் மாணவர்/மாணவியர் சீருடையில் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து வகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு, வரும் 22.02.2021 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் பாரத சாரண சாரணியர் இயக்ககத்தில் ”சிந்தனை நாள் பேரணி” வேலூர், அரசு (முஸ்லிம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளதால் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் உள்ள சாரண ஆசிரியர்கள் மற்றும் சாரண சாரணிய மாணவர்கள் உரிய சீருடையில் சரியான நேரத்திற்கு முன்னதாக வருகை தரும் வகையில் தகுந்த பாதுகாப்புடன்  விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தெரிவிக்கலாகிறது. மேலும், FBM and ABC முகாமில் கலந்துகொண்ட சாரண ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு 22.02.2021 அன்ற சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான நாளை (20.02.2021) அன்று காலை 8.45 மணிக்கு சென்னை, சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கான  கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/நகரவை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், அதனையொத்த பணிநிலையிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு மூலம் முதுகலை  ஆசிரியர்களாகப் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு 20.02.2021 அன்று காலை 8.45 மணிக்கு சென்னை, சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்க – கலந்தாய்வு நடைபெறுவதில் சார்ந்த ஆசிரியர்கள் கலந்துகொள்ளுமாறு தெரிவித்தல்

அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்க – கலந்தாய்வு நடைபெறுவதில் சார்ந்த ஆசிரியர்கள் கலந்துகொள்ளுமாறு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி செயல்படும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
01.01.2021 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் பெயர் ப் பட்டியலின்படி அரசு / நகராட்சி  உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்/ பள்ளித்துணை ஆய்வாளர் / ஆசிரியர் பயிற்றுநர்  ஆகப் பணிபுரிபவர்களுக்கு பணிமாறுதல் மூலம் வணிகவியல்பாட முதுகலை  ஆசிரியராகப்  பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது –  கலந்தாய்வு  நடைபெறுதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 01.01.2021 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் பெயர் ப் பட்டியலின்படி அரசு / நகராட்சி  உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்/ பள்ளித்துணை ஆய்வாளர் / ஆசிரியர் பயிற்றுநர்  ஆகப் பணிபுரிபவர்களுக்கு பணிமாறுதல் மூலம் வணிகவியல்பாட முதுகலை  ஆசிரியராகப்  பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது –  கலந்தாய்வு  நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Commerce Circular 20-02-2021 01 01 2021 name list for commerce PGT (1) கலந்தாய்வு நடைபெறும் நாள்  20.02.2021 கலந்தாய்வு நடைபெறும் இடம் : சீமெட் அறை ( SIEMAT HALL ). மாநில கல்வி ஆராய்ச்சி மற்ற
மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் காலிப்பணிட விவரம் – விவரம் சமர்ப்பிக்காத இணைப்பிலுள்ள பள்ளிகள் உடனடியாக அனுப்ப கோருதல்

மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் காலிப்பணிட விவரம் – விவரம் சமர்ப்பிக்காத இணைப்பிலுள்ள பள்ளிகள் உடனடியாக அனுப்ப கோருதல்

அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 17.02.2021 நிலவரப்படி காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரப்பட்டது. சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியாக இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிகளில் இருந்து விவரம் பெறப்படாமையால் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு தொகுப்பறிக்கை அனுப்புவதில் கால தாமதம் ஏற்படுகிறது. இணைப்பிலுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலிப்பணியிடம் இல்லையெனில் இன்மை அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Pending_Schls முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்    
மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் காலிப்பணிட விவரம் – சமர்ப்பிக்காத பள்ளிகள் உடன் அனுப்ப கோருதல் – சார்பு

மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் காலிப்பணிட விவரம் – சமர்ப்பிக்காத பள்ளிகள் உடன் அனுப்ப கோருதல் – சார்பு

CIRCULARS
17.02.2021 நிலவரப்படி காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரப்பட்டது. சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியாக இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு தொகுப்பறிக்கை சமர்ப்பிக்க ஏதுவாக அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலிப்பணியிடம் இல்லையெனில் இன்மை அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெறுநர் அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER FORMAT  
01.01.2021 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து தமிழ் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு   தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் முன்னுரிமை பெயர் பட்டியல் (Seniority List) வெளியிடுதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம் 01.01.2021 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து தமிழ் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு    தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் முன்னுரிமை பெயர் பட்டியல் (Seniority List) வெளியிடுதல்சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரிந்து விவரங்களை சரிபார்த்து 18.02.2021க்குள் ஒப்படைக்கும்படி சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Click here to download the proceedings BT Tamil PANEL LIST 17.02.2021 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
01.01.2021 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு சமூக அறிவியல் (வரலாறு மற்றும் புவியியல்) தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் முன்னுரிமை பெயர் பட்டியல் (Seniority List) வெளியிடுதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம் 01.01.2021 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு சமூக அறிவியல் (வரலாறு மற்றும் புவியியல்) தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் முன்னுரிமை பெயர் பட்டியல் (Seniority List) வெளியிடுதல்சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரிந்து விவரங்களை சரிபார்த்து 18.02.2021க்குள் ஒப்படைக்கும்படி சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Click here to download the proceedings (01.01.2021)HISTORY Panel (01.01.2021)GEOGRAPHY PANEL &nb
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல்/பதவி உயர்வு  மூலம் முதுகலை ஆசிரியர்களாக  நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள்,   பள்ளி துணை ஆய்வர்கள் – விவரங்கள் கோருதல்

அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல்/பதவி உயர்வு  மூலம் முதுகலை ஆசிரியர்களாக  நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள்,   பள்ளி துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு மற்றும் நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வ.எண். ஒன்றியம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய நாள் இடம் 1. வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள் 19.02.2021 காலை 10.00 மணி முதல் 5.00மணி வரை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கம் (SSA). காந்திநகர், காட்பாடி மேற்காண் நாட்களிலேயே சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNL