அணைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு சார்பான திருத்திய கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து அரசு/நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் ஆசிரியர்களை பணி விடுப்பு செய்து கலந்தாய்வில் கலந்துகொள்ளும்படி அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிக்கல்வி சார்பான கலந்தாய்வுகள் காட்பாடி, காந்திநகர் நகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்தில் குறிப்பிட்ட நாட்களில் காலை 8.30 மணிக்கும்,
தொடக்கக்கல்வி சார்பான கலந்தாய்வுகள் வேலூர், டான்போஸ்கோ உயர்நிலைப்பள்ளியில் காலை 8.30 மணிக்கும் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்