2021-2022 – ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் / இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் – திருப்புதல் தேர்வுகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக்கால அட்டவணைகள் மற்றும் பாடத்திட்டம் அனுப்பி வைத்தல் – 09.02.2022 முதல் தொடர்ந்து தேர்வுகள் நடத்திடுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் – சார்பாக. -.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்,
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் , வேலூர் மாவட்டம்.
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிட்ககை மேற்கொள்ளும் பொருட்டும் அனுப்பலாகிறது.