2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis) தகுதியுள்ள ஆசிரியர்களை கொண்டு நியமனம் செய்தது – பணியாற்றிவரும் தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பெறப்பட்டது – நிதி ஒதுக்கீடு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு பகிர்ந்தளித்தல்

சார்ந்த அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis) தகுதியுள்ள ஆசிரியர்களை கொண்டு நியமனம் செய்தது – பணியாற்றிவரும் தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பெறப்பட்டது – நிதி ஒதுக்கீடு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு பகிர்ந்தளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

PTA PROCEEDINGS AND ALLOTMENT

CLICK HERE TO DOWNLOAD THE FILE 1

CLICK HERE TO DOWNLOAD THE FILE 2

CLICK HERE TO DOWNLOAD THE FILE 3

CLICK HERE TO DOWNLOAD THE FILE 4

CLICK HERE TO DOWNLOAD THE FILE 5

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்