அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
2021-2022ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைபாட ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் பொது மாறுதல் கலந்தாய்வு 04.03.2022 (நாளை) காலை 9.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்து சார்ந்த ஆசிரியர்களை மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள தெரிவிக்கும்படியும், பணியிலிருந்து விடுவித்தனுப்பும்படியும் அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்