அனைத்து அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
2021-2022ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகையான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு – பதவி உயர்வு/ பணிமாறுதல்/ பணிநிரவல் – 04.03.2022 முதல் 16.03.2022 வரை நடைபெறுதல் இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள் மற்றம் நேரம் விவரங்களை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி செயல்பட அனைத்து அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கலந்தாய்வு நடைபெறும் இடம் – காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகம்
நேரம் – காலை 9.00 மணி முதல்
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்