2021ஆம் ஆண்டிற்கான 7வது சர்வதேச யோகா தினம் 21.06.2021 அன்று கொண்டாடுதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் உள்ள மத்திய கல்வி அமைச்சக சார்புச் செயலர் கடிதத்தின் பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி  தக்க நடவடிக்கை  மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM SPD AND MINISTRY OF EDUCATION

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்