Month: December 2020

அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி KH & BC தலைப்பில் ஊதியம் பெறும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளயர்கள் அனைவருக்கும் பண்டிகை முன்பணம் பெற அனுமதி வழங்குதல்

அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி KH & BC தலைப்பில் ஊதியம் பெறும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளயர்கள் அனைவருக்கும் பண்டிகை முன்பணம் பெற அனுமதி வழங்குதல்

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம். அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி KH & BC தலைப்பில் ஊதியம் பெறும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளயர்கள் அனைவருக்கும் பண்டிகை முன்பணம் பெற அனுமதி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட விவரம் – 10.12.2020-க்குள் சமர்ப்பிக்க கோருதல் – சார்பு.

மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட விவரம் – 10.12.2020-க்குள் சமர்ப்பிக்க கோருதல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். LETTER FORMAT
ஆதிதிராவிடர் நலம் – கல்வி உதவித்தொகை 2020-21ஆம் ஆண்டிற்கு வழங்குதல் – மாணாக்கர்களுக்கு வைப்பீட்டுத்தொகை இல்லாமல் வங்கிக்கணக்கு தொடங்குதல்

ஆதிதிராவிடர் நலம் – கல்வி உதவித்தொகை 2020-21ஆம் ஆண்டிற்கு வழங்குதல் – மாணாக்கர்களுக்கு வைப்பீட்டுத்தொகை இல்லாமல் வங்கிக்கணக்கு தொடங்குதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள், ஆதிதிராவிடர் நலம் - கல்வி உதவித்தொகை 2020-21ஆம் ஆண்டிற்கு வழங்குதல் - மாணாக்கர்களுக்கு வைப்பீட்டுத்தொகை இல்லாமல் வங்கிக்கணக்கு தொடங்குதல் சார்பாக தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  LETTER FROM VELLORE COLLECTOR முதன்மைக்கல்வி அலுவலரட , வேலூர்
வேலூர் மாவட்டம் – 2020-2021ஆம் கல்வியாண்டு – அரசு/ நகராட்சி/அரசுதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

வேலூர் மாவட்டம் – 2020-2021ஆம் கல்வியாண்டு – அரசு/ நகராட்சி/அரசுதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அரசு/ நகராட்சி/அரசுதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு வேலூர் மாவட்டம் - 2020-2021ஆம் கல்வியாண்டு - அரசு/ நகராட்சி/அரசுதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை 09.12.2020அன்று இவ்வலுவலக அ3  பிரிவில் நேரில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 08-12_Spl_Fees_2020-2021 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஆசிரியர் விவரங்களை உள்ளீடு செய்யுமாறு  தெரிவித்தல்

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஆசிரியர் விவரங்களை உள்ளீடு செய்யுமாறு தெரிவித்தல்

CIRCULARS
மிக மிக அவசரம் தனிக்கவனம் அன்பார்ந்த அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களே தங்கள் பள்ளி சார்ந்த EMIS இணையதளத்தில் தங்கள் பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் விபரமும் பாடவாரியாக சரியாக உள்ளதா என்பதை உடனடியாக முழுமையாக சரிபார்த்திட கேட்டு கொள்ள படுகிறார்கள். மேலும் குறிப்பாக வேதியியல் முதுகலைப் பாட ஆசிரியர் பணியிட விவரம் சரியாக update செய்யப்பட்டுள்ளதா என்பதை இன்று 07 12 2020 திங்கட்கிழமை மாலை 4 மணிக்குள் தலைமையாசிரியர் தனிக்கவனம் செலுத்தி அவரது பார்வையில் உரிய விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் மேலும் முதுகலை வேதியியல் ஆசிரியர் நமது பள்ளியில் இருந்து மாறுதல் பெற்று வெளி பள்ளிக்கு சென்று இருந்தால் அவரது விபரத்தினை commonpool க்கும் தங்கள் பள்ளி முதுகலை வேதியியல் ஆசிரியர் பாடத்திற்கு ஆசிரியர் புதிய நியமனம் அல்லது பணி மாறுதலில் வந்திரு
கலாஉத்சவ்-2020-மாநில அளவிலான போட்டிகள்-பங்குபெறும் போட்டியாளர்களுக்கு கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள்

கலாஉத்சவ்-2020-மாநில அளவிலான போட்டிகள்-பங்குபெறும் போட்டியாளர்களுக்கு கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள்

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கலாஉத்சவ்-2020-மாநில அளவிலான போட்டிகள்-பங்குபெறும் போட்டியாளர்களுக்கு கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் Schedule-ஐ பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PROGRAMME SCHEDULE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம்-2020-21 – Specific Concept Oriented Programme (SCOPE) – மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடத்துதல்

CIRCULARS
சம்மந்தப்பட்ட  பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   வேலூர் மாவட்டம்-2020-21 - Specific Concept Oriented Programme (SCOPE) – மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
NTS EXAM DECEMBER 2020 – பள்ளி அளவில் மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கூடுதலாக 05.12.2020 ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது தெரிவித்தல்-சார்பாக

NTS EXAM DECEMBER 2020 – பள்ளி அளவில் மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கூடுதலாக 05.12.2020 ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது தெரிவித்தல்-சார்பாக

அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு தேசிய திறனாய்வு தேர்வு டிசம்பர்-2020 - மாணவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் கூடுதலாக நாளை 05-12-2020 ஒரு நாள்  மட்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது,எனவே சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை  பள்ளி அளவில் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள்,  பிறகு உள்ளீடு செய்ய வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக அரசு தேர்வு இயக்ககத்தால் தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு  உரிய  காலத்திற்குள் உள்ளீடு செய்யப்படாமலிருப்பின் அதற்கு சார்ந்த தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பு ஏற்க்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்க
தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-2021 கல்வி ஆண்டிற்கான படிப்புதவி தொகை  விண்ணப்பம் கோருதல்

தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-2021 கல்வி ஆண்டிற்கான படிப்புதவி தொகை விண்ணப்பம் கோருதல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள  அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 4270-VOCATIONAL TECHNICAL EXAM SCHOLARSHIP 2020-2021 Application to get Scholarship from Natioanl Teachers Welfare Fund முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
NSP (National Scholarship Portal)-ல் பதிவு செய்யாத பள்ளிகள் 01.12.2020 மற்றும் 02.12.2020 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முகாமில் கலந்துகொள்ளாத பள்ளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் உள்ள BC Welfare Department சென்று  பள்ளியின் விவரத்தினை உடனடியாக பதிவு செய்ய தெரிவித்தல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள்/ முதல்வர்கள், NSP (National Scholarship Portal)-ல் பதிவு செய்யாத பள்ளிகள் 01.12.2020 மற்றும் 02.12.2020 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முகாமில் கலந்துகொள்ளாத பள்ளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் உள்ள BC Welfare Department சென்று பள்ளியின் விவரத்தினை உடனடியாக பதிவு செய்ய தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்த விவரத்தின் நகல் ஒன்றினை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு  சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் / தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.