Month: November 2020

சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 10.03.2020க்கு தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் கோருதல்

சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 10.03.2020க்கு தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 10.03.2020க்கு தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து இணைக்கப்படுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள நாட்களில் நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மிக மிக அவசரம் – நீட் 2020 – தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் விவரம்

மிக மிக அவசரம் – நீட் 2020 – தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் விவரம்

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER FORMAT