Month: November 2020

அரசு/நகரவை/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்கள் 09.03.2020க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள்/ ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களில் கோரப்பட்டது- இதுவரை சமர்ப்பிக்காத கீழ்காணும் தலைமையாசிரியர்கள் உடன் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

Click here to Download the Pending School List
மாணவர்களுக்கு இணைய தளம் மூலம் பாடங்களை வீடியோ வடிவில் பதிவு செய்து இணைய தளம் மூலமாக கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர தொலைக்காட்சிகளிலும் பாடங்கள் ஒளிபரப்பு செய்தல் விவரங்களை மாணவர்களுக்கு தெரிவித்தல்

மாணவர்களுக்கு இணைய தளம் மூலம் பாடங்களை வீடியோ வடிவில் பதிவு செய்து இணைய தளம் மூலமாக கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர தொலைக்காட்சிகளிலும் பாடங்கள் ஒளிபரப்பு செய்தல் விவரங்களை மாணவர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவி/சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவி/சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகளில் பணிபுரியும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களோடு இணைந்து கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேற்காண் பாட நிகழ்ச்சிகளை பார்க்கத் தவறியவர்களின் வசதிக்காக, முதல் நாள் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள் அனைத்தும் மறுநாள் Kalvi TV-ன் அதிகாரப்பூர்வமான You Tube channel-ல் kalvitvofficial.com என்ற முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அற
வேலூர் மாவட்டம்- தேர்வுகள்-தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர்-2020 மேல்நிலை / இடைநிலை/ சி.பி.எஸ்.இ  பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது -சார்பாக

வேலூர் மாவட்டம்- தேர்வுகள்-தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர்-2020 மேல்நிலை / இடைநிலை/ சி.பி.எஸ்.இ பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது -சார்பாக

அனைத்து மேல்நிலை/உயர்நிலை/சி.பி.எஸ்.இ பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம்- தேர்வுகள்-தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர்-2020 மேல்நிலை / இடைநிலை/ சி.பி.எஸ்.இ பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான  கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகள்  மற்றும் செய்தி குறிப்பு பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மேல்நிலை/உயர்நிலை/சி.பி.எஸ்.இ பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING PRESS RELEASE NTSECLICK HERE TO DOWNLOAD THE PRESS RELEASE CLICK HERE TO DOWNLOAD THE G.O   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்   பெறுநர் அனைத்து மேல்நிலை/உயர்நிலை/சி.பி.எஸ்.இ பள்ளி தலைமைஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காவும் அனுப்பல
அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல் சார்பாக அலுவலகப் பணியாளர்களுக்கு 25.11.2020 முதல் 28.11.2020 வரை பயிற்சி அளித்தல்

அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல் சார்பாக அலுவலகப் பணியாளர்களுக்கு 25.11.2020 முதல் 28.11.2020 வரை பயிற்சி அளித்தல்

CIRCULARS
பெறுநர் 1) அனைத்துவகை அரசு/அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2)மாவட்டக்கல்விஅலுவலர்கள் வேலூர் மாவட்டம் 3) வட்டாரக்கல்வி அலுவலர்கள் வேலூர் மாவட்டம் அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல் சார்பாக அலுவலகப் பணியாளர்களுக்கு 25.11.2020 முதல் 28.11.2020 வரை பயிற்சி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு/அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 10ம் வகுப்பு மாணவர்கள் 11ம் வகுப்பில் சேர்க்கை செய்தல் தொடர்பாக.

சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 10ம் வகுப்பு மாணவர்கள் 11ம் வகுப்பில் சேர்க்கை செய்தல் தொடர்பாக.

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்களை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 2585 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
குறுவள மையங்களை கொண்டு கல்வி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளல் சார்பான தகவல்

குறுவள மையங்களை கொண்டு கல்வி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளல் சார்பான தகவல்

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் அனைத்து வகை பள்ளிகளின் கல்வி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள, தகவல்கள் பெறுவதற்கும், அனுப்புவதற்கும் ஏதுவாக குறுவள மையங்களோடு இணைக்கப்பட்ட பள்ளிகள், பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS. CRC list CLICK HERE TO DOWNLOAD THE CRC LIST VELLORE INTEGRATED - RPT - CRC INTEGRATED - TPT - CRC முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
To all Govt./Mpl/ADW/Forest High and HSS Hms – Online Training on Teacher Development Programme on ICT Facilities- Level 1

To all Govt./Mpl/ADW/Forest High and HSS Hms – Online Training on Teacher Development Programme on ICT Facilities- Level 1

CIRCULARS
To all Govt./Mpl/ADW/Forest High and Hr.Sec.School Headmaters,   All the Govt./Mpl/ADW/Forest High and Hr.Sec.School Headmaters are instructed to  download the attachment regarding Online Training on Teacher Development Programme on ICT Facilities- Level 1  and follow the instructions. CLICK HERE TO DOWNLOAD THE LETTER CLICK HERE TO ENTER THE DETAILS CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
தேசிய பாதுகாப்பு அகாடமியின் சார்பாக நடத்தப்படும் சைனிக் பள்ளியில் 2021-2022ஆம் ஆண்டிற்கான சேர்க்கை

தேசிய பாதுகாப்பு அகாடமியின் சார்பாக நடத்தப்படும் சைனிக் பள்ளியில் 2021-2022ஆம் ஆண்டிற்கான சேர்க்கை

CIRCULARS
அனைத்து அரசு/ நகராட்சி/ நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தேசிய பாதுகாப்பு அகாடமியின் சார்பாக நடத்தப்படும் சைனிக் பள்ளியில் 2021-2022ஆம் ஆண்டிற்கான சேர்க்கை சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு தெரிவித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகராட்சி/ நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE NOTIFICATION முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தேர்தல் சிறப்பு முகாம் – வாக்காளர் பட்டியல் – சார்பாக

தேர்தல் சிறப்பு முகாம் – வாக்காளர் பட்டியல் – சார்பாக

CIRCULARS
பெறுநர் அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி         தொடக்க , நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER