Month: November 2020

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் கட்ட  e-Content  பதிவிறக்கம் செய்யப்பட்ட விவரம் கோருதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் கட்ட e-Content பதிவிறக்கம் செய்யப்பட்ட விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் கட்ட e-Content பதிவிறக்கம் செய்யப்பட்ட விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், சில பள்ளி தலைமையாசிரியர்கள் இன்னும் பதிவிறக்கம் செய்யாமல் உள்ளது தெரியவருகிறது. எனவே, உடனடியாக மறு நினைவூட்டிற்கு இடமின்றி பாடங்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்விவரத்தினை இணைப்பினை Click செய்து  விவரங்களை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு – NTS EXAM DECEMBER 2020 – பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கான கூடுதல் அறிவுரைகள்

நினைவூட்டு – NTS EXAM DECEMBER 2020 – பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கான கூடுதல் அறிவுரைகள்

நினைவூட்டு அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாணவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் 04-12-2020 அன்றுக்குள்  பள்ளிஅளவில் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படவேண்டும். 04-12-2020க்கு  பிறகு உள்ளீடு செய்ய வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக அரசு தேர்வு இயக்ககத்தால் தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு  உரிய  காலத்திற்குள் உள்ளீடு செய்யப்படாம
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை)- வேலூர் மாவட்டம் – கலா உத்சவ் – பள்ளி அளவில் கலை விழா போட்டிகள் நடத்திட வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குதல்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை)- வேலூர் மாவட்டம் – கலா உத்சவ் – பள்ளி அளவில் கலை விழா போட்டிகள் நடத்திட வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி/ நகரவை/ஆதிதிராவிடர் நல/மெட்ரிக் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை)- வேலூர் மாவட்டம் – கலா உத்சவ் – பள்ளி அளவில் கலை விழா போட்டிகள் நடத்திட வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DPC CLICK HERE TO DOWNLOAD THE ANNEXURE II மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

2013-14, 2014-15, 2015-16 மற்றும் 2017-18ஆம் ஆண்டுகளில் TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு உதவியாளர்களாக நியமனம் பெற்று பணியில் சேர்ந்த அறிக்கை கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2013-14, 2014-15, 2015-16 மற்றும் 2017-18ஆம் ஆண்டுகளில் TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு உதவியாளர்களாக நியமனம் பெற்று பணியில் சேர்ந்த அறிக்கை கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கோப்பட்டுள்ள விவரங்களை  இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 30.11.2020 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்படியும் (velloreceo@gmail.com), கையொப்பமிட்ட நகலினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படியும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – கலா உத்சவ் போட்டிகள் – ON LINE மூலம் நடத்துதல் – சார்பு.

மிக மிக அவசரம் – கலா உத்சவ் போட்டிகள் – ON LINE மூலம் நடத்துதல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு / அரசு நிதியுதவி / நகரவை / KVS /ஆதி நலப்பள்ளிகள் / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் CLICK HERE TO DOWNLOAD LETTER ANNEXURE - II
நிவர் புயல் காரணமாக பள்ளி வளாகம் மற்றும் பள்ளி கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் (Damages) விவரங்களை உள்ளீடு செய்ய கோருதல்

நிவர் புயல் காரணமாக பள்ளி வளாகம் மற்றும் பள்ளி கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் (Damages) விவரங்களை உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, நிவர் புயல் காரணமாக பள்ளி வளாகம் மற்றும் பள்ளி கட்டிடங்களில், சுற்றுச்சுவர் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் (Damages) மற்றும் இடிபாடுகள் இருப்பின்  உடனடியாக பொதுப்பணித்துறைக்கு தெரிவித்தும், பள்ளி வளாகத்தில் மரம் விழுந்திருப்பின், தண்ணீர் தேங்குதல்  மற்றும் பள்ளி வளாகத் தூய்மை செய்தல் போன்றவற்றை உள்ளாட்சி அமைப்புபிற்கு (local body) தெரிவித்து உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click  செய்து உடனடியாக இன்று பிற்பகல் 1.00 மணிக்குள் விவரத்தை உள்ளீடு செய்யும்படியும், இணைப்பில் உள்ள படிவத்தி பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப
நினைவூட்டு – அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் எண்ணிக்கை விவரங்கள் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடன் இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோருதல்

நினைவூட்டு – அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் எண்ணிக்கை விவரங்கள் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடன் இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
நினைவூட்டு தனி கவனம் கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு தங்கள் பள்ளியில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் எண்ணிக்கை விவரத்தினை 24-11-2020 அன்று மாலை 04.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்விஇணைதளத்தில் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதுநாள் வரை உள்ளீடு செய்யாமல்இருப்பது மிகவம் வருந்த தக்க செயலாகும் இனியும் காலம் தாழ்த்தாமல் இணையதளத்தில் கேட்க்கப்பட்டுள்ள எண்ணிக்கை விவரத்தினை இன்று 27-11-2020 அன்று மாலை 03.00 மணிக்குள்  உள்ளீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். CLICK HERE AND ENTER THE DETAILS பள்ளிகளின் பெயர் பட்டியல் R.VENKATAPURAM DEVALOIS, KASAM PERUMUGAI VALATHUR PALLALAKUPPAM VKVM GIRLS VELAPADI, VELLORE KALLAPADI ERIKUTHI DON BOSCO, VELLOR
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் -2020.21ம் ஆண்டிற்கு 11ம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கு -16.11.2020 அன்று நிலவரப்படியான இறுதி தேவைப்பட்டியல் கோருதல்

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் -2020.21ம் ஆண்டிற்கு 11ம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கு -16.11.2020 அன்று நிலவரப்படியான இறுதி தேவைப்பட்டியல் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிடர் நல / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் -2020.21ம் ஆண்டிற்கு 11ம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கு -16.11.2020 அன்று நிலவரப்படியான இறுதி தேவைப்பட்டியல் கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி இணைப்பில் கொடுக்கப்பட்டள்ள படிவத்தில் உடனடியாக உள்ளீடு செய்தும் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து     இவ்வலுவலகத்தில் 24.11.2020 காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிடர் நல / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை கீழே குறிப்பிட்டுள்ள பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் விவரத்தை ஒப்படைக்காமல் உள்ளனர்.  எனவே,  இதுவரை சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியாக விவரங்களை இன்றே (தலைமையாசிர
அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல் – அலுவலக பணியாளர்களுக்கு 25.11.2020 முதல் 28.11.2020 வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி  நிகர் புயல் காரணமாக தள்ளிவைக்கப்படுகிறது. தேதி பின்னர் தெரிவிக்கப்படும்

அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல் – அலுவலக பணியாளர்களுக்கு 25.11.2020 முதல் 28.11.2020 வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி நிகர் புயல் காரணமாக தள்ளிவைக்கப்படுகிறது. தேதி பின்னர் தெரிவிக்கப்படும்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல் சார்பாக அலுவலக பணியாளர்களுக்கு 25.11.2020 முதல் 28.11.2020 வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி நிகர் புயல் காரணமாக தள்ளிவைக்கப்படுகிறது. தேதி பின்னர் தெரிவிக்கப்படும். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

வேலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
  அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் எண்ணிக்கை விவரங்களை கீழ்க்காணும் Link கிளிக் செய்து தங்கள் பள்ளியின் பெயருக்கெதிரே  24-11-2020 அன்று மாலை 04.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு  அனைத்து அரசு மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். pl  click the below Link https://docs.google.com/spreadsheets/d/1gIWCvbLSUvOhcNtd2WmBZ7hiRJbd0yyjk45-ZyVWxco/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிதியுதவி பள்ளிகள் உட்பட நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வ