இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம்கோரிய தகவல்கள் சார்ந்த நபருக்கு அனுப்புமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
3434
முதன்மைக்கல்வி அலுவலர் வேலுர்
பெறுநர்
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள் முதல்வர்கள் கவனத்திற்கு
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் – 2009 மற்றும் தமிழ்நாடு விதிகள் 2011ன் கீழ் 2020-21ஆம் கல்வி ஆண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மெட்ரிகுலேசன் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் RTE25% இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட தெரிவித்தல் மற்றும் மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டது போக மீதம் காலியாக உள்ள இடங்களின் விவரங்கள் வழங்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD TH
சார்ந்த அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),
அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டது – அவ்வாறு முழுமையான விவரங்கள் பதிவு செய்யப்படாத மாணவர்களின் விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இணைப்பிலுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுபட்ட கலங்களை முழுமையாக பூர்த்தி செய்து நாளை (07.10.2020) மாலை 5.00 மணிக்குள் velloreceo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குவிட்டு கையொப்பமிட்ட நகலினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தல
// மிக அவசரம் // தேர்வுகள் தனி கவனம் //
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மேல்நிலைப் சிறப்பு துணைத் தேர்வு மைய மதிப்பீட்டு முகாம் பணி வேலுர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுவருகிறது.
வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியில் பாடம் போதிக்கும் அனைத்து முதுகலை ஆசிரியர்களை 06-10-2020 அன்று விடுவிக்கப்பட்டு 07-10-2020 அன்று காலை 09.00 மணிக்கு மைய மதிப்பீட்டு முகாம் பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
உரிய முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
Vocational Instructor Grade-I in Higher Secondary Schools - Sanctioned temporary post continuance orders for 3 Months from 01-10-2020
Click here for Post Continuance Order from 01-10-2020 (3 Months)
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
30.09.2019 மற்றும் 30.09.2020 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் எண்ணிக்கை விவரம் கோரப்பட்டது. இது நாள் வரை அனுப்பாத பள்ளிகள் விவரம் இத்துடன் அனுப்பப்பட்டுள்ளது. பட்டியலிலுள்ள பள்ளிகள் உடனடியாக விவரத்தினை இன்றே இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.
மிக மிக அவசரம், தனிக்கவனம்
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
3193 B1 - 30.09.2020
முதல்வர்கள் / தாளாளர்கள்
மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் / மெட்ரிக்குலேஷன் பள்ளிகள்
வேலூர் மாவட்டம், அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 2020-2021ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் மூலம் குலுக்கல் முறையில் அல்லது குலுக்கல் அல்லாத முறையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சேர்க்கையை EMIS LOGIN பயன்படுத்தி உள்ளீடு செய்யவும், அதன் விவரங்களை உடன் இவ்வலுவலகம் அனுப்பிவைக்க தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
RTE admission