இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
2020-2021 NMMSS கல்வித் உதவித் தொகை புதுப்பித்தல் பணி செய்யாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் 29-10-2020ற்குள் உடன் அப்பணியினை உடன் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணி 29-10-2020 அன்றுடன் புதுப்பித்தல் பணி இணையதளத்தில் முடிவடையவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் புதுப்பித்தல் பணியினை மாணவர்கள் அளவிலும், பள்ளியின் அளவிலும் 29-10-2020ற்குள் மேற்கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பு
29-10-2020ற்கு பிறகு புதுப்பித்தல் பணி மேற்கொள்ள கால அவகாசம் வழங்க இயலாது என பள்ளிக் கல்வி இயக்ககத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பித்தல் பணி உரிய நேரத்திற்குள் மேற்கொள்ள வில்லை என்றால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரே முழுபொறுப்பு ஏற்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இணைப்ப
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள விவரங்களை தங்கள் பள்ளியின் தகவல் பலவை மூலமாக மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
செய்திக்குறிப்பு
10,+1 & +2 Result - Septer 2020 Supplemetary Exam - CEO Letter
முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
பெறுநர்
அனைத்து உயர் , மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
முதன்மைக் கல்வி அலுவலர்
திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.
மாவட்டக் கல்வி அலுவலர்கள்
வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி /வனத்துறை/ நகராட்சி /மெட்ரிக் மற்றும் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு.
மேற்காணும் போட்டிகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க சென்னை, பள்ளிக்கல்வி இயக்குநரின் கீழ்க்காணும் பரிந்துரை கடிதத்தில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LETTER
முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்
பெறுநர்
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி /வனத்துறை/ நகராட்சி /மெட்ரிக் மற்றும் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது
அனைத்து வகை அரசு மற்றும்அரசு உதவிபெறும் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு
வேலூர் மாவட்டம்-மத்திய அரசின் உதவித் தொகை திட்டம் தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (National Scholarship Scheme) 2009-2010 (NMMS தேர்வு ஆண்டு 2008 முதல் 2017-2018 வரை (NMMS தேர்வு ஆண்டு 2016) வரை இணைய வழியில் அல்லாமல் Offline இல் விண்ணப்பித்து இதுவரை NMMS உதவித் தொகை வழங்கப்படாமல் விடுபட்ட மாணவ / மாணவியர்களின் சரியான வங்கிக் கணக்கு விவரங்களுடன் கீழ்க்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 28.10.2020 க்குள் ஒப்படைத்தல்-தொடர்பாக
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOA THE FORM
முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்
பெறுநர்
அனைத்து வகை அரசு மற்றும்அரசு உதவிபெறும் பள்ளி தலைமைஆசிரியர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது