Month: September 2020

HITEC LAB – கணினி திரை மாற்றம் செய்து சர்வர்மானிடர் பொருத்துதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள், (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது), HITEC LAB - கணினி திரை மாற்றம் செய்து சர்வர்மானிடர் பொருத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
விலையில்லா மிதிவண்டிகள் தேவைப் பட்டியல் கோரியது – இது வரை தகவல்கள் அனுப்பாத பள்ளிகள் விவரம் – உடன் அனுப்பிவைக்க தெரிவித்தல் சார்பாக.

விலையில்லா மிதிவண்டிகள் தேவைப் பட்டியல் கோரியது – இது வரை தகவல்கள் அனுப்பாத பள்ளிகள் விவரம் – உடன் அனுப்பிவைக்க தெரிவித்தல் சார்பாக.

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / பகுதியாக நிதி உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, 2020-2021ஆம் கல்வியாண்டு பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பொருட்டு உத்தேச பட்டியல் கோரப்பட்டது. பட்டியலில் காணப்படும் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமிருந்து இது வரை விவரங்கள் பெறப்படவில்லை. உடனடியாக அனுப்பிவைக்க தெரிவித்தல் சார்பாக. மிக மிக அவசரம்! முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Cycle 2020-21 indent Cycle school list
ஊரக திறனாய்வுத் தேர்வு – இராணிபேட்டை மாவட்டம் – மாணவர்களுக்கு ரூ.1,000/- வழங்குதல் – 11.09.2020 – சார்பு

ஊரக திறனாய்வுத் தேர்வு – இராணிபேட்டை மாவட்டம் – மாணவர்களுக்கு ரூ.1,000/- வழங்குதல் – 11.09.2020 – சார்பு

CIRCULARS
பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் இராணிப்பேட்டை மாவட்டம் CLICK HERE TO DOWNLOAD LETTER & SCHOOL LIST
ஊரக திறனாய்வுத் தேர்வு – திருப்பத்துர் மாவட்டம் – மாணவர்களுக்கு ரூ.1,000/- வழங்குதல் – 10.09.2020

ஊரக திறனாய்வுத் தேர்வு – திருப்பத்துர் மாவட்டம் – மாணவர்களுக்கு ரூ.1,000/- வழங்குதல் – 10.09.2020

CIRCULARS
பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் திருப்பத்துர் மாவட்டம். CLICK HERE TO DOWNLOAD LETTER & SCHOOL LIST
2020-21ஆம் ஆண்டிற்கான INSPIRE AWARD புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல்

2020-21ஆம் ஆண்டிற்கான INSPIRE AWARD புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/நலப்பள்ளிகள்/ நிதியுதவி/ மெட்ரிக் பள்ளி  நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 2020-21ஆம் ஆண்டிற்கான INSPIRE AWARD புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை/ நலப்பள்ளிகள்/ நிதியுதவி/ மெட்ரிக் பள்ளி  நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக www.inspireawards-dst.gov.in என்ற இணைதளத்தில் பதிவினை மேற்கொண்டு 30.09.2020க்குள் மாணவர்கள் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  
மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 2020  மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் செய்திக்குறிப்பு

மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 2020 மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் செய்திக்குறிப்பு

வேலுர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 2020 மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சார்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறியும் வண்ணம் பள்ளிகளில் உள்ள தகவல் பலகை மற்றும் சுற்றறிக்கை  மூலம இவ்விவரத்தினை தெரியப்படுத்துமாறு  வேலுர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு RT Result _March 2020_ - Press Release முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ம
2020-2021 கல்வியாண்டு – மாணவர் சேர்க்கை – EMIS இணையதளத்தில் சேர்க்கையான மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக

2020-2021 கல்வியாண்டு – மாணவர் சேர்க்கை – EMIS இணையதளத்தில் சேர்க்கையான மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு 2020-2021 கல்வியாண்டு – மாணவர் சேர்க்கை – EMIS இணையதளத்தில் சேர்க்கையான மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOADT THE INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/ நகராட்சி/அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2020-21ஆம் கல்வியண்டிற்கு தேவைப்படும் தொகை – மாணவ/ மாணவியர் விவரம் – 07.09.2020 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்கக் கோருதல்

அனைத்து அரசு/ நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/ நகராட்சி/அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2020-21ஆம் கல்வியண்டிற்கு தேவைப்படும் தொகை – மாணவ/ மாணவியர் விவரம்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 07.09.2020 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/ நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் படிவங
வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட – அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பாக பணிமூப்பின் அடிப்படையில் 01.01.2020 நிலவரப்படி உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்து தலைமையாசிரியர்கள் 04.09.2020 மாலை 05.00 மணிக்குள் அனுப்பக்கோருதல்

  அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பாக பணிமூப்பின் அடிப்படையில் 01.01.2020 நிலவரப்படி உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்து தலைமைஆசிரியர்கள் அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில்உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து  பூர்த்தி செய்து இன்று (04.09.2020) மாலை 5.00க்குள் இவ்வலுவலக ‘அ3’ பிரிவில் சமர்ப்பிக்குமாறு அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதவி உயர்விற்கு தகுதியான ஆசிரியர்கள் எவரும் இல்லை எனில் ‘இன்மை’ அறிக்கையினை தவறாமல் சமர்ப்பிக்குமாறும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியலில் ஆசிரியர்கள் பெயர் விடுபட்டிருப்பின் சா
சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/ நகராட்சி/அரசு உதவிபெறும் (சுயநி பிரிவு தவிர்த்து) உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2020-21ஆம் கல்வியண்டிற்கு தேவைப்படும் தொகை – மாணவ/ மாணவியர் விவரம் 04.09.2020 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்கக் கோருதல்

அனைத்து அரசு/ நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/ நகராட்சி/அரசு உதவிபெறும் (சுயநி பிரிவு தவிர்த்து) உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2020-21ஆம் கல்வியண்டிற்கு தேவைப்படும் தொகை – மாணவ/ மாணவியர் விவரம்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  04.09.2020 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/ நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Spl_Fees_2020-21 FORMS (1,2,3) SPECIAL-F