அரசு/ மாநகராட்சி/ நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை 2019 – 2020 நிதி ஆண்டிற்கான அலுவலக தணிக்கை மேற்கொள்ளுதல்
அரசு/ மாநகராட்சி/ நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
அரசு/ மாநகராட்சி/ நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை 2019 – 2020 நிதி ஆண்டிற்கான அலுவலக தணிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கைமேற்கொள்ளும்படி அரசு/ மாநகராட்சி/ நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.