மேல்நிலை இரண்டாமாண்டு 24.03.2020 அன்று நடைபெற்ற தேர்வினை எழுத முடியாத தேர்வளர்களுக்கு மறு தேர்வு சார்பான அறிவுரைகள்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
24/03/2020 அன்று மேல்நிலை இரண்டாமாண்டு நடைபெற்ற தேர்வினை எழுத முடியாத பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத விரும்பி பள்ளி தலைமை ஆசிரியரை அணுகினால் அந்த மாணவருக்கு மட்டும் உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும். மறு தேர்வு எழுதுவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளாத பிற மாணவர்களின் நுழைவுச்சீட்டுக்ளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. புதிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களில் HSC RE EXAM FOR ABSENTEES என குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதை அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பு
27/07/2020 அன்று தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பயின்ற பள்ளிக்கு வருகை புரிந்து தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால