Month: June 2020

10ம் வகுப்பு/ 11ம் வகுப்பு/ 12ம் வகுப்பு ஜுன் 2020 பொதுத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் மற்றும் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் சார்ந்து – அனைத்துவகை உயர்/ மேல்நிலைப் பள்ளித்  தலைமை ஆசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் COVID - 19 முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் பத்தாம் வகுப்பு/ மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு ஜுன் 2020  தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் மற்றும் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் சார்ந்து - தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.  
தேசிய நல்லாசிரியர் விருது 2020-க்கான அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை நேரடியாக இணையதளத்தில் 11.07.2020க்குள் பதிவு செய்ய அறிவுறுத்துதல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு, தேசிய நல்லாசிரியர் விருது 2020 பெற  விண்ணப்பிக்க 11.07.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் தேசிய நல்லாசிரியர் விருது 2020-க்கான அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்தல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி அதில் தெரிவித்துள்ளபடி இணையதளத்தில் 11.07.2020க்குள் பதிவு மேற்கொள்ளும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.