தேர்வுகள்- மார்ச்/ஜுன் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறு தேர்வு -24.03.2020 அன்று நடைபெற்ற பாடத் தேர்வுகளுக்கு வருகை புரியாதோர் உள்ள தேர்வு மையங்களின் பெயர் பட்டியல் மற்றும் சார்ந்த தேர்வர்களின் முகப்புத் தாள்களை பதிவிறக்கம் செய்ய கோருதல்-சார்பாக
2020 மேல்நிலை தனித்தேர்வு மையங்களாக செயல்படும் கீழ்க்காணும் தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.
1. திருப்பத்தூர் - ஸ்ரீ விஜய் சாந்தி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருப்பத்தூர்
2.வேலூர் -எத்திராஜ் மெட்ரிக் மேங்லநிலைப் பள்ளி, சத்துவாச்சாரி
3.வேலூர் - கூனா பிரசிடென்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வேலூர்
4.அரக்கோணம் - ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம்
5. இராணிப்பேட்டை -கங்காதரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இராணிப்பேட்டை
6. வாணியம்பாடி- பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி.
CLICK HERE TO DOWNLOAD THE DGE INSTRUCTIONS
முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்
பெறுநர்
மேல்நிலை தனித்தேர்வு மையங்களாக செயல்படும் அனைத்து தேர்வு மையத்தின் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். (NEW SYLLABUS AND O