Month: June 2020

E-Box Crash Course இல் பங்கேற்க பதிவு மேற்கொள்ளாத மாணாக்கர்களுக்கென 15.06.2020 வரை பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதை தெரிவித்தல்

E-Box Crash Course இல் பங்கேற்க பதிவு மேற்கொள்ளாத மாணாக்கர்களுக்கென 15.06.2020 வரை பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதை தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, நீட் தேர்விற்கு தயாராகும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு ஆன்லைன் மூலம் E-Box Crash Course இல் பங்கேற்க 09.06.2020 வரை பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது. 15.06.2020 அன்று ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில் ஒருசில மாணாக்கர்கள் இதற்கு பதிவு மேற்கொள்ளவில்லை என தெரியவருகிறது. இதுவரை பதிவு மேற்கொள்ளாத மாணாக்கர்களுக்கென 15.06.2020 வரை பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்விற்கு விண்ணப்பித்து, E-Box Crash Course க்கு பதிவு செய்யாத மாணாக்கர்களை உடனடியாக http://app.eboxcolleges.com/neetregister என்ற இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு சார்ந்த மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறா
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – COVID19/ கொரோனா வைரஸ் பரவுதல் தடுப்பு நடவடிக்கை – வேலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் அலுவலகத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க மற்றும் வேலூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு / பிற மாநிலங்களுக்கு செல்ல முன் அனுமதி பெற்று செல்ல அறிவுறுத்தல் தொடர்பாக

  ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, COVID19/ கொரோனா வைரஸ் பரவுதல் தடுப்பு நடவடிக்கை – வேலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் அலுவலகத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க மற்றும் வேலூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு / பிற மாநிலங்களுக்கு செல்ல முன் அனுமதி பெற்று செல்ல அறிவுறுத்தல் தொடர்பாக இணைப்பில் உள்ள  வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR FROM THE VELLORE DISTRICT COLLECTOR முதன்மைக்கல்வி அலுவலர்கள், வேலூர்.
2019-2020 கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பப்பட்டமை –ஆகஸ்ட் 2019 முதல் டிசம்பர் 2019வரை ஊதியம் பெற்று வழங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது – செலவினம் மேற்கொள்ளப்பட்ட விவரம் அனுப்ப கோருதல்

சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020 கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பப்பட்டமை –ஆகஸ்ட் 2019 முதல் டிசம்பர் 2019வரை ஊதியம் பெற்று வழங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது – செலவினம் மேற்கொள்ளப்பட்ட விவரம் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 15.03.2020க்குள் படிவங்களை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘அ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி சம்மநத்ப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS CLICK HERE TO DOWNLOAD THE FORM 1 CLICK HERE TO DOWNLOAD THE FORM 2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பள்ளிக்கல்வி – மெட்ரிகுலேசன் பள்ளிகள் – வேலூர் மாவட்டம், இணையவழி வகுப்புகள் நடத்துவதற்காக கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தப்படுத்துவது தொடர்பாக

பள்ளிக்கல்வி – மெட்ரிகுலேசன் பள்ளிகள் – வேலூர் மாவட்டம், இணையவழி வகுப்புகள் நடத்துவதற்காக கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தப்படுத்துவது தொடர்பாக

CIRCULARS
மெட்ரிகுலேஷன் மற்றும் அனைத்துவகை தனியார் பள்ளிகள் முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வி – மெட்ரிகுலேசன் பள்ளிகள் – வேலூர் மாவட்டம், இணையவழி வகுப்புகள் நடத்துவதற்காக கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தப்படுத்துவது தொடர்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட மெட்ரிகுலேஷன் மற்றும் அனைத்துவகை தனியார் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை (SPECIAL CHILDREN) கொண்ட அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது சார்பாக

சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை (SPECIAL CHILDREN) கொண்ட அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நலம் / வனத்துறை / அரசு உதவிபெறும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலை / தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை (SPECIAL CHILDREN) கொண்ட அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது சார்பாக இணைப்பிலுள்ள அரசாணையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நலம் / வனத்துறை / அரசு உதவிபெறும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலை / தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE G.O முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2019-20ஆம் கல்வியாண்டு – 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்தது – அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் (சி.பி.எஸ்.சி. பள்ளிகள் தவிர) மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை மாவட்டக்கல்வி அலுவலரிடம் 12.06.2020 அன்று  ஒப்படைத்தல் சார்பான அறிவுரைகள்

CIRCULARS, EXAM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி/ ஆங்கிலோ இந்தியன் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டம் - 2019-20ஆம் கல்வியாண்டு – 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்தது – அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் (சி.பி.எஸ்.சி. பள்ளிகள் தவிர) மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை மாவட்டக்கல்வி அலுவலரிடம் 12.06.2020 அன்று  ஒப்படைத்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நேரங்களில்/ மையங்களில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HER
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2019-2020 ஆம் கல்வியாண்டு -10ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு (விடுப்பட்ட பாடங்கள்) பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட அரசாணை -தொடர்பாக.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – 2019-2020 ஆம் கல்வியாண்டு -10ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு (விடுப்பட்ட பாடங்கள்) பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட அரசாணை -தொடர்பாக.

அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் - 2019-2020 ஆம் கல்வியாண்டு -10ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு (விடுப்பட்ட பாடங்கள்) பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட அரசாணை -தொடர்பாக. CLICK HERE TO DOWNLOAD THE G.O முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மார்ச்/ ஜுன் 2020 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இரத்துசெய்யப்ட்டது – மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறு தேர்வு ஒத்திவைப்பு – உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மார்ச்/ ஜுன் 2020 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இரத்துசெய்யப்ட்டது – மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறு தேர்வு ஒத்திவைப்பு – உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு – 08.06.2020 அன்று பள்ளிக்கு வருகைபுரியாதோர் விவரம் கோருதல்

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு – 08.06.2020 அன்று பள்ளிக்கு வருகைபுரியாதோர் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு, 08.06.2020 அன்று பள்ளிக்கு வருகைபுரிந்தோர் மற்றும் வருகைபுரியாதோர் விவரம் கோருதல் சார்பாக கீழே கொடுக்கப்பட்டள்ள இணைப்பினை CLICK செய்து விவரத்தினை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வருகைபுரியாதோர் விவரங்களை உள்ளீடு செய்யும்போது வருகைபுரியாதோர் 5 பேருக்கு மேல் இருப்பின் இணைப்பில் உள்ள EXCEL கோப்பினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்தபின் கோப்பினை UPLOAD செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS CLICK HERE TO DOWNLOAD THE EXCEL FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஒருங்கிணைந்த மாவட்டம் – பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வுகள் -இடப் பற்றாக்குறை காரணமாக சில தனித் தேர்வர்ளுக்கான தேர்வு மையங்கள்  மாற்றம் செய்யப்பட்டது- முதன்மை விடைத்தாட்களை மாற்றம் செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு அனுப்புதல் தொடர்பான  அறிவுரைகள்  வழங்குதல்- சார்பாக

பத்தாம் தனித் தேர்வு மையத்தின் தலைமைஆசிரியர்கள் / முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் சார்ந்த  மெட்ரிக் பள்ளி தலைமைஆசிரியர் கவனத்திற்கு. ஒருங்கிணைந்த மாவட்டம் - பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வுகள் -இடப் பற்றாக்குறை காரணமாக சில தனித் தேர்வர்ளுக்கான தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டது- முதன்மை விடைத்தாட்களை மாற்றம் செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு அனுப்புதல் தொடர்பான சென்னை-6, அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரை கடிதம் கீழ்குறிப்பிட்டுள்ளவாறு மாற்றம் செய்யப்பட்டள்ளது CLICK HERE TO DOWNLOAD THE DGE PROCEEDING CLICK HERE TO DOWNLOAD THE NEW SSLC PRIVATE CENTER LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் பத்தாம் தனித் தேர்வு மையத்தின் தலைமைஆசிரியர்கள் / முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் சார்ந்த  மெட்ரிக் பள்ளி தலைமைஆசிரியர் நகல் திருப்பத்தூர் /இராணிப்பேட்டை முதன்ம