Month: May 2020

ALL CATEGORIES OF SCHOOL HMs / MATRIC PRINCIPALS – ENTER SSLC EXAMINATION DETAILS   BEFORE 4.00 PM ON 03.06.2020

ALL CATEGORIES OF SCHOOL HMs / MATRIC PRINCIPALS – ENTER SSLC EXAMINATION DETAILS BEFORE 4.00 PM ON 03.06.2020

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்கள்/ மெட்ரிக் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, COVID-19 வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையின் பொருட்டு எஸ்.எஸ்.எல்.சி. பயிலும் மாணவர்கள் தாங்கள் பயிலும்  பள்ளியிலேயே தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வீட்டிலிருந்து தாங்கள் பயிலும் பள்ளிக்கு (எஸ்.எஸ்எல்.சி. தேர்வு மையம்) வருகைபுரிய, மாணவர்களுக்கு தேவைப்படும் பேருந்து வசதியினை  வழித்தடம் வாரியாக இதுவரை உள்ளீடு செய்யாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து 03.06.2020 மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்கள்/ மெட்ரிக் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவரங்களை இ
01.04.2003க்கு முன்னர் முறையான ஊதிய விதிதத்தில் கொண்டுவரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள், பகுதிநேர பணிக்காலத்தில் 50%-ஐ ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரி தொடரப்பட்ட வழக்குகள் விவரம் கோருதல் – இதுவரை உள்ளீடு செய்யாதவர்கள் 03.06.2020 மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

  அனைத்து அரசு/நகரவை /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 01.04.2003க்கு முன்னர் முறையான ஊதிய விதிதத்தில் கொண்டுவரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள், பகுதிநேர பணிக்காலத்தில் 50%-ஐ ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரி தொடரப்பட்ட வழக்குகள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை உள்ளீடு செய்யாதவர்கள் உடனடியாக 03.06.2020 மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
31.05.2020 அன்று வயது முதிர்வு மற்றும்  மறுநியமனத்தில் இருந்து ஓய்வு பெறும் தலைமையாசிரியர்களுக்கான அறிவுரை/ 31.05.2020 அன்று வயது முதிர்வு மற்றும்  மறுநியமனத்தில் இருந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களை உடனடியாக விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 31.05.2020 அன்று வயது முதிர்வு மற்றும்  மறுநியமனத்தில் இருந்து ஓய்வு பெறும் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் மூத்த முதுகலை ஆசிரியர்/ மூத்த பட்டதாரி ஆசிரியரிடம் பொறுப்பு மற்றும் ARF படிவத்தினை ஒப்படைத்துவிட்டு விடுவித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடுவிப்பாணையின் ஒரு நகல் மற்றும் ARF படிவத்தினை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர், முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 31.05.2020 அன்று வயது முதிர்வு மற்றும்  மறுநியமனத்தில் இருந்து ஓய்வு பெறும்  அனைத்துவகை ஆசிரியர்களையும்  சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்  விடுவித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
Online E-BOX CRASH COURSE FOR NEET 2020 EXAM FOR STUDENTS OF GOVERNMENT AND GOVERNMENT AIDED SCHOOLS REGISTRATION STARTS FROM 27TH MAY 2020

Online E-BOX CRASH COURSE FOR NEET 2020 EXAM FOR STUDENTS OF GOVERNMENT AND GOVERNMENT AIDED SCHOOLS REGISTRATION STARTS FROM 27TH MAY 2020

CIRCULARS
TO ALL GOVERNMENT AND GOVERNMENT AIDED SCHOOL HEADMASTERS, Department of School Education in association with Amphisoft Technologies E-box will be offering theFree NEET Online Crash Course to Government and Government Aided Schools students registered for NEET 2020 examination. This course will be offered for both English Medium and Tamil Medium students. Moreover Amphisoft's technology enabled learning platform E-Box is used by all top Higher Education Universities and Colleges in India to drive practice oriented systematic learning.  MHRD and AICTE have recently recognized and endorsed E-Box as a comprehensive learning and assessment platform. In the reference letter cited it is informed that this Cost-Free NEET Online Crash Course will be a well-structured, activity driven t
தேர்வுகள்- நடைபெற்று முடிந்த மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020- முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  சில்லரை செலவினம் மற்றும் உழைப்பூதிய பற்றுச்சீட்டு கல்புதூர்,அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல்-சார்பாக

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி முதன்மைக் கண்காணிப்பாளர் / தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு. தேர்வுகள்- நடைபெற்று முடிந்த மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020- முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு சில்லரை செலவினம் மற்றும் உழைப்பூதிய பற்றுச்சீட்டு கல்புதூர்,அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி முதன்மைக் கண்காணிப்பாளர் / தலைமைஆசிரியர்கள்  
ALL HSS HMs AND MATRIC HSS PRINCIPALS – ENTER THE DETAILS OF THE TEACHERS RELIEVED FOR HSC VALUATION CAMP

ALL HSS HMs AND MATRIC HSS PRINCIPALS – ENTER THE DETAILS OF THE TEACHERS RELIEVED FOR HSC VALUATION CAMP

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் நடைபெற்றுவரும்  +2 விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விடுவிப்பு செய்த விவரத்தினை இணைப்பிணை Click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
ALL HMs/ MATRIC PRINCIPALS – ENTER THE DETAILS OF TEACHERS STAYING IN OTHER DISTRICTS/ STATES DUE TO COVID-19 LOCKDOWN  BEFORE 11.00 AM ON 28.05.2020

ALL HMs/ MATRIC PRINCIPALS – ENTER THE DETAILS OF TEACHERS STAYING IN OTHER DISTRICTS/ STATES DUE TO COVID-19 LOCKDOWN BEFORE 11.00 AM ON 28.05.2020

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, தங்கள் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பாடவாரியான எண்ணிக்கை, தற்போது மாவட்டத்திற்குள் இருப்பவர்கள் எண்ணிக்கை, COVID-19 ஊரடங்கின் காரணமாக வெளி மாவட்டத்தில் உள்ளவர்கள் எண்ணிக்கை மற்றும் வெளி மாநிலத்தில் உள்ளவர்கள் எண்ணிக்கையினை உடனடியாக 28.05.2020  காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் என்பதால் இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட
மத்திய ஜல்சக்தி அமைச்சகம் சார்பாக நடத்தப்படும் இணையவழி வினாடி வினா போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்ய- கடைசி நாள் தெரிவித்தல்

மத்திய ஜல்சக்தி அமைச்சகம் சார்பாக நடத்தப்படும் இணையவழி வினாடி வினா போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்ய- கடைசி நாள் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு, ஏற்கனவே அறிவித்தபடிஇணைப்பில் கண்டுள்ள கடிதத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சகம் சார்பாக நடத்தப்படும் இணைய வழி விநாடி-வினா போட்டியில் 10 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளவும் மேற்படி போட்டியில் கலந்து கொள்ள கடைசி நாள் 30.05.2020 என தெரிவிக்கப்பட்டதையடுத்து அனைத்துப்  மாணவர்களுக்கும் தகவல் தெரிவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE GUIDELINES   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தேர்வுகள்- ஏற்கனவே 01.06.2020 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட 2020 பத்தாம் வகுப்பு/ மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு தேர்வு பொதுத் தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்த விவரம் தெரிவித்தல்-சார்பாக

தேர்வுகள்- ஏற்கனவே 01.06.2020 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட 2020 பத்தாம் வகுப்பு/ மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு தேர்வு பொதுத் தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்த விவரம் தெரிவித்தல்-சார்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. தேர்வுகள்- வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம்-மாணவர்கள்/பெற்றோர்கள்/பல்வேறு தரப்பிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் ஏற்கனவே 01.06.2020 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட 2020 பத்தாம் வகுப்பு/ மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு தேர்வு பொதுத் தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்த விவரம் அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. Covering letter to CEO (Time Table) - 26.5.2020. TIME TABLE - NEW -10th, +1 and +2 (26.5.2020) பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு
விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் தன்னார்வர்களாக பணிபுரியும் ஆசிரியர்கள்

விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் தன்னார்வர்களாக பணிபுரியும் ஆசிரியர்கள்

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து விடைத்தாள் மதிப்பீட்டு மைய முகாம் அலுவலர்களுக்கு, விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் இணைப்பில் கண்ட ஆசிரியர்கள் தன்னார்வர்களாக பணிபுரிய உள்ளனர். இவ்வாசிரியர்கள் காலை 8.00 மணிக்கு மதிப்பீட்டு மையங்களில் முகாம் அலுவலர்கள் முன்னிலையில் வருகைபுரியும் CE/SO/AE ஆகியோரின் கைகளுக்கு கிருமி நாசினி வழங்குதல், சமூக இடைவெளி ஏற்படுத்துதல், முக கவசம் வழங்குதல், CE/SO/AE ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வழிகாட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுத்தவும், அவர்களின் வருகைப்பதிவிவேட்டினை பராமரிக்கவும் முகாம் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் கண்ட ஆசிரியர்கள் காலை 8.00 மணிக்கே மதிப்பீட்டு மைய முகாமிற்கு வருகைபுரிந்து முகாம் அலுவலரை அனுகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE VELLORE DISTRICT VOLUNTEERS LIST CLICK HERE T