Month: April 2020

ALL PRINCIPALS OF PRIVATE / MATRICULATION SCHOOLS – ENTER DETAILS OF THE SALARY GIVEN TO STAFF FOR THE MONTH OF APRIL 2020

ALL PRINCIPALS OF PRIVATE / MATRICULATION SCHOOLS – ENTER DETAILS OF THE SALARY GIVEN TO STAFF FOR THE MONTH OF APRIL 2020

CIRCULARS
ஒருக்கிணைந்த வேலூர் மாவட்டச்சார்ந்த அனைத்து தனியார்பள்ளி / மெட்ரிக்குஷேன் பள்ளி முதல்வர்களுக்கு, ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு ஏப்ரல்  2020 மாதத்திற்கு உரிய  சம்பளம் வழங்கப்பட்ட விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து நாளை (01.05.2020)  நன்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து தனியார்/ மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கான மார்ச் 2020 மாத சம்பளம் பெற்று வழங்கிய விவரத்தை EMIS இணைய தளத்தில் இன்று (29.04.2020) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தங்கள் பள்ளியில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கான மார்ச் 2020 மாத சம்பளம் பெற்று வழங்கிய விவரத்தை EMIS இணைய தளத்தில் இன்று (29.04.2020)மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த அறிவுரை Voice App மூலம் வழங்குதல்

அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த அறிவுரை Voice App மூலம் வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு/ ஆசிரியர்களுக்கு, தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக கவசம் அணிதல் மற்றும் கைகழுவுதல் குறித்த அறிவுரைகள் மற்றும் அரசால் அவ்வப்போது தெரிவிக்கப்படும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்றும்படியும் மாணவர்களுக்கு Voice App மூலமாக அறிவுரைகளை வழங்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
AROKIYA SETU  & COVID-19 IVRS ஆகிய Appகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் விவரங்களை நாளை (29.04.2020) காலை 10.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

AROKIYA SETU & COVID-19 IVRS ஆகிய Appகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் விவரங்களை நாளை (29.04.2020) காலை 10.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைத சார்ந்த அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, AROKIYA SETU & COVID-19 IVRS ஆகிய Appகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.  ஆனால் இதுநாள் வரை சில பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை உள்ளீடு செய்யாமல் உள்ளனர்.  எனவே, மேலும் காலதாமதமின்றி விவரங்களை நாளை  (29.04.2020)காலை 10.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE GOVT lETTER CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – அனைத்து அரசு/நகராட்சி நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் – பகுதி நேர ஆசிரியர்கள் – மார்ச் 2020 மாதத்திற்கு வழங்கப்பட்ட ஊதிய விவரத்தினை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல்

அனைத்து அரசு / நகராட்சி நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அனைத்து அரசு / நகராட்சி நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு மார்ச் 2020 மாதத்திற்கு வழங்கப்பட்ட ஊதிய விவரத்தினை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் 30.04.2020க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு / நகராட்சி நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
1564 கணினி பயிற்றுனர் தற்காலிக பணியிடங்கள் – ஏப்ரல் 2020 மாதத்திற்கான PAY AUTHORISATION

1564 கணினி பயிற்றுனர் தற்காலிக பணியிடங்கள் – ஏப்ரல் 2020 மாதத்திற்கான PAY AUTHORISATION

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிந/வனத்துறை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 1564 கணினி பயிற்றுனர் தற்காலிக பணியிடங்கள் - ஏப்ரல் 2020 மாதத்திற்கான PAY AUTHORISATION-ஐ இணைப்பினை click செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிந/வனத்துறை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE GOVT. LTR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
நினைவூட்டு – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள – பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ இயங்கும் அரசு/ அரசு நிதயுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் – முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளத்தை அளித்தல் சார்பான விவரத்தை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  அரசாணை 41-ஐ பதிவிறக்கம் செய்து கொரோனா சார்பாக விருப்பமுள்ளவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளத்தை அளித்தல் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி இணைப்பிணை Click செய்து படிவத்தில் விவரங்களை உள்ளீடு செய்யும்படி ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை சில பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை உள்ளீடு செய்யாமல் உள்ளனர். எனவே, உடனடியாக இணைப்பில் உள்ள பள்ளிகளின் (இணைப்பில் உள்ள பள்ளிகள் மட்டும்) தலைமையாசிரியர்கள்  இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் மறு நினைவூட்டிற்கு இடமின்ற
Covid -19 – முழு அடைப்பு நடைமுறை உள்ள நிலையில்  தனியார் பள்ளிகள் எந்தவிதமான கல்வி கட்டணங்களையும் மாணவர்களின் பெற்றோரிடம் செலுத்துமாறு கோருதல் கூடாது

Covid -19 – முழு அடைப்பு நடைமுறை உள்ள நிலையில் தனியார் பள்ளிகள் எந்தவிதமான கல்வி கட்டணங்களையும் மாணவர்களின் பெற்றோரிடம் செலுத்துமாறு கோருதல் கூடாது

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி தாளாளர்கள்/ முதல்வர்களுக்கு, Covid -19 பரவுவதை தடுக்கும் விதமாக  முழு அடைப்பு நடைமுறை உள்ள நிலையில் தற்போது தனியார் பள்ளிகள் எந்தவிதமான  கல்வி கட்டணங்களையும் மாணவர்களின் பெற்றோரிடம் செலுத்துமாறு கோருதல் கூடாது என்பது சார்பான இணைப்பில் உள்ள அரசாணையினை பதிவிறக்கம் செய்து எந்தவித புகாருக்கும் இடமின்றி தவறாமல் பின்பற்றுமாறு அனைத்து தனியார் பள்ளி தாளாளர்கள்/ முதல்வர்ககேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE G.O.  PAGE-1 CLICK HERE TO DOWNLOAD THE G.O.  PAGE-2 முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்ந்த அனைத்து  மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியப்பட்டியல் தயார் செய்து சமர்ப்பித்தல சார்பான அறிவுரைகள்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்ந்த அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியப்பட்டியல் தயார் செய்து சமர்ப்பித்தல சார்பாக  இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்ந்த அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர.
2020-2021 Budget Estimate – 2202-02-109AZ கணக்கு தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல்

2020-2021 Budget Estimate – 2202-02-109AZ கணக்கு தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், 2020-2021 Budget Estimate - 2202-02-109AZ கணக்கு தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு விவரம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்