Month: March 2020

PRE-MATRIC/ POST MATRIC (9TH & 11TH) ONLINE SCHOLARSHIP 2019-20 – 09.03.2020 IS THE LAST DATE TO APPLY ONLINE

PRE-MATRIC/ POST MATRIC (9TH & 11TH) ONLINE SCHOLARSHIP 2019-20 – 09.03.2020 IS THE LAST DATE TO APPLY ONLINE

CIRCULARS
TO ALL GOVT./MPL/ AIDED OF HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS, PRE-MATRIC/ POST MATRIC (9TH & 11TH) ONLINE SCHOLARSHIP 2019-20 - 09.03.2020 IS THE LAST DATE TO APPLY ONLINE. FIND THE INSTRUCTIONS AND PENDING SCHOOLS ATTACHED. DOWNLOAD AND FOLLOW THE INSTRUCTIONS. PENDING SCHOOL HEADMASTERS ARE INSTRUCTED TO TAKE IMMEDIATE ACTION. CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CEO, VELLORE
மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து வருகைபுரியாத மாணவர் விவரங்களை

மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து வருகைபுரியாத மாணவர் விவரங்களை

/மிக மிக அவசரம்/ அனைத்து தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து வருகைபுரியாத மாணவர் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து  உள்ளீடு செய்யும்படி அனைத்து தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : தேர்வுமையத்தில் முதன்மைக்கண்காணிப்பாளராக பணியாற்றிவரும் தலைமையாசிரியர்கள் இவ்விரத்தினை உள்ளீடு செய்ய வேண்டாம். CLICK HERE TO ENTER THE DETAILS FOR HSC FIRST YEAR CLICK HERE TO ENTER THE DETAILS FOR HSC SECOND YEAR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ISRO – MOBILE EXHIBIT – STARTED FROM 5TH MARCH – @ WALAJA, BRIGHT MINDS VIDHYODAYA ON 09.03.2020 FROM 10.00 AM TO 01.00 PM

ISRO – MOBILE EXHIBIT – STARTED FROM 5TH MARCH – @ WALAJA, BRIGHT MINDS VIDHYODAYA ON 09.03.2020 FROM 10.00 AM TO 01.00 PM

CIRCULARS
சார்ந்த  பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ISRO - படைப்புகளை உள்ளடக்கிய MOBILE EXHIBIT வேலூர் மாவட்டம் முழுவதும் வரவுள்ள நிகழ்வு நடைபெற்றுவருகிறது. 09.03.2020 அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை வாலாஜா, பிரைட்மைன்ட்ஸ் வித்யோதயா பள்ளியில் பார்வைக்கு நிறுத்தப்படவுள்ளது. அருகாமையில் உள்ள அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கண்டு பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
1991-1992க்கு பிறகு புதியதாக ஆரம்பிக்கப்பட்ட/ தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் விவரம் கோருதல்

1991-1992க்கு பிறகு புதியதாக ஆரம்பிக்கப்பட்ட/ தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1991-1992க்கு பிறகு புதியதாக ஆரம்பிக்கப்பட்ட/ தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் சார்பாக விவரங்களை உடனடியாக இன்று (07.03.2020) மாலை 5.00 மணிக்குள் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒருசில பள்ளிகள் நேரடியாக உயர்நிலைப்பள்ளியாகவோ அல்லது மேல்நிலைப்பள்ளியாகவோ ஆரம்பிக்கப்பட்டிருப்பின் அதன் விவரங்களையும் இரண்டாவதாக கொடுக்கப்படுள்ள இணைப்பினை இணைப்பினை  Click செய்து உள்ளீடு செய்யும்படி சார்ந்த அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவ
2019-2020ஆம் கல்வி ஆண்டு- பட்டதாரி ஆசிரியர்களுக்கு Hi-Tech Smart Class Room சார்ந்த இரண்டு நாள் ICT பயிற்சி வழங்குதல்

2019-2020ஆம் கல்வி ஆண்டு- பட்டதாரி ஆசிரியர்களுக்கு Hi-Tech Smart Class Room சார்ந்த இரண்டு நாள் ICT பயிற்சி வழங்குதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், 2019-2020ஆம் கல்வி ஆண்டு- பட்டதாரி ஆசிரியர்களுக்கு Hi-Tech Smart Class Room சார்ந்த இரண்டு நாள் ICT பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS (REVISED) ICT-HI-TEC RP LIST முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
‘சர்வதேச மகளிர் தினம் 2020’ – பள்ளிகளில் கொண்டாடுதல்

‘சர்வதேச மகளிர் தினம் 2020’ – பள்ளிகளில் கொண்டாடுதல்

CIRCULARS
அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, பள்ளிகளில் 07.03.2020 (சனிக்கிழமை) காலை சிறப்பு இறைவணக்கக்கூட்டம் நடத்தி அதில் இணைப்பில் உள்ள அரசு செயலரின் கடிதத்தில் தெரிவித்துள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளும்படி அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் புகைப்படங்களை இவ்வலுவலக மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்படி (www.velloreceo@gmail.com) அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LETTER PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE LETTER PAGE 2 CLICK HERE TO DOWNLOAD THE LETTER PAGE 3  
2019-2020ஆம் ஆண்டிற்கான சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை வங்கியில் செலுத்தப்பட்ட விவரம் உள்ளீடு செய்யக் கோருதல்

2019-2020ஆம் ஆண்டிற்கான சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை வங்கியில் செலுத்தப்பட்ட விவரம் உள்ளீடு செய்யக் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2019-2020ஆம் ஆண்டிற்கான சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை வங்கியில் செலுத்தப்பட்ட விவரத்தை உடனடியான உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAIL CEO, VELLORE
தேர்வுகள்- மார்ச் -2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-பள்ளி மாணவர்களுக்கான   தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல்-பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது-அறிவுரை வழங்குவது-சார்ந்து

தேர்வுகள்- மார்ச் -2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல்-பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது-அறிவுரை வழங்குவது-சார்ந்து

அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- மார்ச் -2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் 11.03.2020 பிற்பகல் முதல்  பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் பத்தாம் வகுப்பு பெயர்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் சமந்தப்பட்ட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் அணுகி தேர்வு மைய பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும்படியும்  இணைப்பில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை பதிவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். March 2020 SSLC School Candidates Hall ticket downloading முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
மிக மிக அவசரம்-தேர்வுகள்- மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -தேர்வு மைய வாரியான (Centrewise NR) பெயர் பட்டியல் Seating Plan மற்றும் CSD Forms பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவித்தல்-சார்பாக

மிக மிக அவசரம்-தேர்வுகள்- மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -தேர்வு மைய வாரியான (Centrewise NR) பெயர் பட்டியல் Seating Plan மற்றும் CSD Forms பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவித்தல்-சார்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளித் தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு மிக மிக அவசரம்-தேர்வுகள்- மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -தேர்வு மைய வாரியான (Centrewise NR) பெயர் பட்டியல் Seating Plan மற்றும் CSD Forms பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவித்தல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE DSE LETTER முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளித் தலைமைஆசிரியர்கள். நகல் அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  
மிக மிக அவசரம்- தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச்-2020 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் (Internal Marks) / செய்முறைத் தேர்விற்கான (Practical Marks) மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல்-கூடுதல் அவகாசம் வழங்குதல்-தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மிக மிக அவசரம்- தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச்-2020 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் (Internal Marks) / செய்முறைத் தேர்விற்கான (Practical Marks) மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல்-கூடுதல் அவகாசம் வழங்குதல்-தொடர்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS  முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்ககம் அனுப்பலாகிறது.