Month: March 2020

அனைத்து KG வகுப்புகள் மற்றும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு 16.03.2020 முதல் 31.03.2020 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் (ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்),   அனைத்து KG வகுப்புகள் மற்றும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு 16.03.2020 முதல் 31.03.2020 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மை விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைத்தல் சார்பான அறிவுரைகள்

அனைத்து உயர் /  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாக  மாணவர்கள் தேர்வு எழுதும் முதன்மை விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைத்து தைத்தல் சார்பான முக்கிய அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அனைத்து உயர் /  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் இவ்வரிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு SSLC MARCH 2020 - CHIEF SUPERTENDENT INSTRUCTION முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர் /  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் 1. முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை தகவலுக்காக அனுப்பலாகிறது. 2. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலுர்
அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு (ப்ரி கே.ஜி. உட்பட) கொரானா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு 16.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை

அனைத்துவகை தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி..பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களுக்கு, அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு (ப்ரி கே.ஜி. உட்பட) கொரானா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு 16.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளிக்க தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, 16.03.2020 முதல் 31.03.2020 வரை எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு(ப்ரி கே.ஜி. உட்பட)  விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
விலையில்லா மடிக்கணினி – 2011-2012 முதல் 2016-2017 மற்றும் 2018-2019 முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை – மடிக்கணினி பெற்று வழங்கிய விவரங்களை ERP Entry பதிவுகள் முழுமையாக (100%) முடித்து அறிக்கை சமர்ப்பிக்கக் கோருதல்

அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி/ஆதிதிராவிடர் நல/வனத்துறை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் 2011-2012 முதல் 2016-2017 மற்றும் 2018-2019 முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை +2 பயின்ற / பயிலும் மாணாக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி விவரங்களை  (Including Reallocated and Returned Laptop Details) 25.03.2020க்குள் ERP Entry பதிவுகள் முழுமையாக (100%) முடித்து அதன் விவரத்தை அறிக்கையாக இவ்வலுவலக ஈ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி/ஆதிதிராவிடர் நல/வனத்துறை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
IFHRMS ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ் ஊதியப்பட்டியல்கள் – ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் Dues and Deduction  (Employee Data’s Completed in IFHRMS) பதிவேற்றம் செய்யப்பட்ட எண்ணிக்கையினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல்

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு IFHRMS ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ் ஊதியப்பட்டியல்கள்  ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் Dues and Deduction (Employee Data’s Completed in IFHRMS) பதிவேற்றம் செய்யப்பட்ட எண்ணிக்கையினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
மிக மிக அவசரம்-மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்-2020 +1 ARREAR தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு மதிப்பெண் பட்டியல்களை இந்நாள் வரை பதிவிறக்கம் செய்யாத பள்ளிகள் உடனடியாக பதிவிறக்கம் செய்து காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமர்பிக்க கோருதல்-சார்பாக

மேல்நிலைப் பள்ளி இணைப்பில் உள்ள தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மிக மிக அவசரம்-மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்-2020 +1 ARREAR தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு மதிப்பெண் பட்டியல்களை இந்நாள் வரை பதிவிறக்கம் செய்யாத பள்ளிகள் உடனடியாக பதிவிறக்கம் செய்து காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமர்பிக்க கோருதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING CLICK HERE TO DOWNLOAD THE PROCEDURE CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் மேல்நிலைப் பள்ளி இணைப்பில் உள்ள தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.  
2019-2020ஆம் கல்வி ஆண்டு – அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான  Post NAS இரண்டு நாள் பயிற்சி வழங்குதல்

2019-2020ஆம் கல்வி ஆண்டு – அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான Post NAS இரண்டு நாள் பயிற்சி வழங்குதல்

CIRCULARS
அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-2020ஆம் கல்வி ஆண்டு – அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான Post NAS இரண்டு நாள் பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND ATTACHMENT முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பாக பணிமூப்பின் அடிப்படையில்01.01.2020 நிலவரப்படி உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்து தலைமைஆசிரியர்கள் அனுப்பக்கோருதல்

அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பாக பணிமூப்பின் அடிப்படையில்01.01.2020 நிலவரப்படி உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்து தலைமைஆசிரியர்கள் அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில்உள்ள செயல்முறைகள் மற்றும் இணைப்பினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ISRO – SPACE ON WHEELS – MOBILE EXHIBITION – REVISED LIST ATTACHED – TAKE NECESSARY ACTION REG.

ISRO – SPACE ON WHEELS – MOBILE EXHIBITION – REVISED LIST ATTACHED – TAKE NECESSARY ACTION REG.

CIRCULARS
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் SPACE ON WHEELS - MOBILE EXHIBITION REVISED LIST - இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிக்கு அருகாமையில் உள்ள மையப் பள்ளியில் எந்த நாட்களில் MOBILE EXHIBITION BUS நிற்கிறதோ அன்றைய தினத்தில் தங்கள் பள்ளியின் மாணவர்களை தவறாமல் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறார்கள். மேலும், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 17.03.2020 அன்று MOBILE EXHIBITION BUS நிற்பதற்கு பதிலாக "ஆக்ஸீலியம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்" நிற்கும் என தெரிவிக்கப்படுகிறது. அருகாமையில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் மாணவர்கள் கண்காட்சியினை கண்டு பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Space on Wheels revised - 12.03.2020
2019-2020 கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பப்பட்டமை –ஆகஸ்ட் 2019 முதல் டிசம்பர் 2019வரை ஊதியம் பெற்று வழங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது – செலவினம் மேற்கொள்ளப்பட்ட விவரம் அனுப்ப கோருதல்

சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020 கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பப்பட்டமை –ஆகஸ்ட் 2019 முதல் டிசம்பர் 2019வரை ஊதியம் பெற்று வழங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது – செலவினம் மேற்கொள்ளப்பட்ட விவரம் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 10.03.2020க்குள் படிவங்களை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘அ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி சம்மநத்ப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS CLICK HERE TO DOWNLOAD THE FORM 1 CLICK HERE TO DOWNLOAD THE FORM 2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்