Month: February 2020

மார்ச்-2020  மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான வரலாறு பாடத்திற்கு உலக வரைபடம் பெற்றுச் செல்லக் கோருதல்-சார்பாக

மார்ச்-2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான வரலாறு பாடத்திற்கு உலக வரைபடம் பெற்றுச் செல்லக் கோருதல்-சார்பாக

அனைத்து மேல்நிலை தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு. மார்ச்-2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான வரலாறு பாடத்திற்கு உலக வரைபடம் பெற்றுச் செல்லக் கோருதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND INSTRUCTIONS  SCHOOL LIST EDN DIST WISE முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து மேல்நிலை தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  

Youth & Eco club ஏற்படுத்துதல் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து அரசு/ நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு New Doc 2020-02-27 20.39.32(2) முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு/ நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
School Safety Pleadge உறுதிமொழியினை பள்ளி சுவரில் எழுதுதல்

School Safety Pleadge உறுதிமொழியினை பள்ளி சுவரில் எழுதுதல்

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து அரசு/ நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Safety Pledge முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு/ நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
National Youth Parliament Scheme Registration reg

National Youth Parliament Scheme Registration reg

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து அரசு/ நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Annexure - 1 - NYPS - MHRD letter NYPS Proceedings முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு/ நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மொழித்திருவிழா நெறிமுறைகள் வழங்குதல் தொடர்பாக

மொழித்திருவிழா நெறிமுறைகள் வழங்குதல் தொடர்பாக

அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Proceedings - Lang. Fest.(1) Proceedings - Lang. Fest.(1) முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
Orientation Programme for Teacher on Safety and Security (Secondary) பள்ளிகளில் செயல்படுத்துதல் தகவல் கோருதல்

Orientation Programme for Teacher on Safety and Security (Secondary) பள்ளிகளில் செயல்படுத்துதல் தகவல் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைத்துள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்தபடி செயல்படுமாறு  அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு procedding for Safety & Security teachers details Safety & Security form முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – இயக்குநர் அவர்களின் தலைமையில் ஆயத்தக் கூட்டம்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – இயக்குநர் அவர்களின் தலைமையில் ஆயத்தக் கூட்டம்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், தொடர்பு அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் , முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் , கூடுதல் துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் கவனத்திற்கு மேல்நிலை பொதுத் தேர்வு தொடர்பான இயக்குநர் அவர்களின் தலைமையில் ஆயத்தக்கூட்டம் இணைப்பில் காணும் செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு உரியவர்கள் தவறாமல் ஆயத்தக்கூட்டத்திற்கு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுத் தேர்வுகள் சார்பான கையேட்டுடன் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு EXAM-MEETING SQURD LIST 25.02.2020 முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், தொடர்பு அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் , முதன்மைக் கண்காணிப்பாளர்கள
2019-2020ஆம் கல்வியாண்டில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண் கல்வி உதவித்தொகை சார்பாக

2019-2020ஆம் கல்வியாண்டில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண் கல்வி உதவித்தொகை சார்பாக

CIRCULARS
அனைத்து தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2019-2020ஆம் கல்வியாண்டில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண் கல்வி உதவித்தொகை பெற்று வழங்குதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளைப் பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE BANK ACCOUNT DETAIL FORMAT CLICK HERE TO DOWNLOAD THE POST OFFICE ACCOUNT DETAIL FORMAT