அனைத்து மேல்நிலை தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.
தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளுக்கான முகப்புத் தாள் (TOP SHEET) தேர்வு மைய தலைமைஆசிரியர் பெற்றுக் கொள்ள தெரிவித்தல்- சார்பு
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND INSTRUCTIONS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர்
அனைத்து மேல்நிலை தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
Aptitude Test at School Level ATSL - 2020 விவரத்தினை உடனடியாக அனைத்து பள்ளிகளும் இன்று (03.02.2020) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER DETAILS IN FORM 1
CLICK HERE TO ENTER DETAILS IN FORM2
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
பிப்ரவரி 2020 பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடர்பான சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளபடி செய்முறைத் தேர்வுகளை சிறப்பாக எவ்வித புகாருக்கும் இடமளிக்காவன்னம் நடத்தி முடிக்க அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
CONDUCTED SCIENCE PRACTICAL INSTRUCTION
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
மேல்நிலைப் பள்ளி செய்முறைத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
பிப்ரவரி 2020 நடைபெறவுள்ள மேல்நிலை செய்முறைத் தேர்வு மையத்தில் பயன்படுத்தப்படும் மாதிரி படிவங்கள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு உழைப்பூதியம் வழங்குவது தொடர்பான கணக்கீட்டுத்தாள் வேலுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களின் கடிதம் மூலம் பெறப்பட்டது. அக்கடிதத்தினை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ளபடி அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி செய்முறைத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
PRACTICAL SECOND YEAR 2020 FORMS
PRACTICAL FIRST YEAR 2020 FORMS
Remuneration for practical exam AD LETTER
ADDGE OFFICE Prac
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
பிப்ரவரி 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கான மாதிரி வினாத்தாள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் இச்செய்தியின் மீது தனி கவனம் செலுத்தி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
12th computer technology practical question set
12th computer technology practical question set EM
12ம் வகுப்பு கணினி பயன்பாடுகள் செய்முறைத்தேர்வு வினாத்தாள்(தமிழ்)
12th Computer Application Practical Exam Question Paper_English Medium
Nursing (Voc) D
Nursing (voc) c
Nursing (voc) B
Nursing (general)
Nursing (Voc) A
Home Science
Home Science TM
audi
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
மேல்நிலை செய்முறைத்தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத அரசு/நகரவை/நலத்துறை/நிதியுதவிப்பள்ளி ஆசிரியர்கள் விவரத்தினை கீழ்காணும் இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Click here to Enter the Detail
மேல்நிலை செய்முறைத்தேர்வுமையத்திற்கு ஒதுக்கீடு பெறப்படாத பாடங்கள் விவரத்தினை கீழ்காணும் இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (External Duty Needed for the Centre detail)
Click here to Enter the Detail
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்