2020-2021 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு தொடர்பான மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரித்தல்

அனைத்து மேலநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

2020-2021ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் நடத்துவதற்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் பணி சார்பான இவ்வலுவலக செயல்முறை கடிதம் இணைத்து அனுப்பப்படுகிறது.  அச் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தனிகவனம் செலுத்தி செயல்படுமாறு அனைத்து மேலநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

300 NR Preparation 2021

 

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து மேலநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர்  அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

வேலுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.