2020-2021ம் கல்வியாண்டில் பயின்ற 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கோருதல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

2020-2021ம் கல்வியாண்டில் பயின்ற 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் இணைத்தனுப்பப்படுகிறது. அக்கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளவாறு உடன் செயல்படுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

2021- 10th and 11th NR correction

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.