2020-2021ம் ஆண்டுக்கான புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இனைய தளம் மூலம் விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க தெரிவித்தல் மற்றும் விண்ணப்பித்த விவரம் கோருதல்

 

அனைத்து அரசு/நிதியுதவி/மெட்ரிக்,  நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பபள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்,

2020-2021ம் ஆண்டுக்கான  புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இனைய தளம் மூலம் விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க தெரிவித்தல் மற்றும் விண்ணப்பித்த விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக இணையதளத்தில் பதிவு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்