அனைத்து அரசு/நகரவை/ அரசு நிதியுதவி தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2020-2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ அரசு நிதியுதவி தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்