அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
2020-2021ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் நடத்துவதற்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் பணி மற்றும் தேர்வு கட்டண செலுத்துவது சார்பான அறிவுரைகள் இவ்வலுவலக செயல்முறை கடிதத்தில் குறிப்பிட்டு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அச்செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தனிகவனம் செலுத்தி செயல்படுமாறு அனைத்து உயர் மற்றும் மேலநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
333 10th and 11th NR Preparation letter
1 – GO Ms No.58 Dt 22.01.2021 SOP Nominal Roll
4 – DISTRICT WISE CO-ORDINATER LIST
முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
பெறுநர்
அனைத்து உயர் மற்றும் மேலநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
வேலுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.