Month: December 2019

தேர்வுகள்- ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கால அட்டவணை வெளியிடப்பட்டது -சார்பாக

தேர்வுகள்- ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கால அட்டவணை வெளியிடப்பட்டது -சார்பாக

அனைத்து வகை தொடக்க /நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கால அட்டவணை வெளியிடப்பட்டது -சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING CLICK HERE TO DOWNLOAD THE TIME  TABLE முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை தொடக்க /நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் அனைத்து வகை மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.  

EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகை பள்ளிகள் – மாணவர்களின் ஆதார் எண்ணினை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல்

CIRCULARS
அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு, EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும்  மாணவர்களின் ஆதார் எண்ணினை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE AADHAR NO PENDING SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்
பொதுத் தேர்வு மார்ச் 2020 – கல்வி மாவட்டம் வாரியாக தலைமை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பெயர் விவரங்கள் வெளியிடுதல் மற்றும் திருத்தமிருப்பின் உடன் விவரங்கள் ஒப்படைக்க கோருதல்

அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை உடன் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு EBS proceeding letter 101-TIRUPATTUR 102-VELLORE 103-ARAKKONAM 104-RANIPET 105-VANIYAMBADI ALL HEADMASTERS , AGRI TEACHERS   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறத

மிக மிக அவசரம் – தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு பெயர் பட்டியல் –அனைத்து விவரங்கள் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை விவரம் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்த்து கொள்ளுதல் –தொடர்பாக

அனைத்து மேல்நிலைப்பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு. மிக மிக அவசரம் - தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு பெயர் பட்டியல் –அனைத்து விவரங்கள் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை  விவரம் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்த்து கொள்ளுதல் –தொடர்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING & INSTRUCTIONS CLICK HERE TO DOWNLOAD THE +1 EDN DIST WISE CHECK LIST  முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் 1. அனைத்து மேல்நிலைப்பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு. 2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.
PARIKSHA PE CHARCHA 2020 – தேர்வு பற்றிய கலந்துரையாடல் பாரத பிரதமருடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மத்திய அரசால் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி நடத்துதல் – மாவட்ட அளவில் மாணவர்களை தெரிவு செய்தல்

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு,   PARIKSHA PE CHARCHA 2020 – தேர்வு பற்றிய கலந்துரையாடல் பாரத பிரதமருடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மத்திய அரசால் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி நடத்துதல் – மாவட்ட அளவில் மாணவர்களை தெரிவு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள  செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
  10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்புத்தேர்வு தமிழ்/ஆங்கிலம்/ கணிதம் சார்பான அறிவுரைகள்

  10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்புத்தேர்வு தமிழ்/ஆங்கிலம்/ கணிதம் சார்பான அறிவுரைகள்

CIRCULARS
சிறப்புத் தேர்வு சார்பான அறிவுரைகள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்புத்தேர்வு கீழ் குறிப்பிட்ட அட்டவணைப்படி நடைபெறும். அனைத்து பாடப்பகுதிகளிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும். எனவே,  தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை விடுமுறை நாட்களில் தயார்படுத்தி தேர்வினை சிறப்பாக எழுத கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேதி 10ம் வகுப்பு 12ம்வகுப்பு 04.01.2020 பிற்பகல் தமிழ் தமிழ் 11.01.2020 பிற்பகல் ஆங்கிலம் கணிதம்/ விலங்கியல்/ கணக்குப்பதிவியல்   பாடப்பகுதி :அனைத்து பாடப்பகுதிகளும்   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
உள்ளாட்சி தேர்தல் காரணமாக 26.12.2019லிருந்து 30.12.2019 வரை நடைபெற இருந்த நீட் வகுப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன. 26.12.2019 அன்று நடத்தப்பட வேண்டிய பாடங்கள் 04.01.2020 அன்று நடத்தப்பட வேண்டும். கணித வகுப்பு வேலூர்,  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெறும்

அனைத்து  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, உள்ளாட்சி தேர்தல் காரணமாக 26.12.2019லிருந்து 30.12.2019 வரை நடைபெற இருந்த நீட் வகுப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன. 26.12.2019 அன்று நடத்தப்பட வேண்டிய பாடங்கள் 04.01.2020 அன்று நடத்தப்பட வேண்டும். கணித வகுப்பு கீழ்கண்ட ஆங்கில வழி மையத்தில் மட்டுமே நடைபெறும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி,வேலூர். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மடிக்கணினி விவரம் சமர்ப்பிக்காத பள்ளிகள் – 2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரங்கள் நாளது தேதி வரை சமர்ப்பிக்காத பள்ளித்தலைமையாசிரியர்கள் நாளை (24.12.2019) காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலக ஈ3 பிரிவில் சமர்ப்பிக்க கோருதல்

அரசு/ அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை பள்ளித் தலைமையாசிரியர்கள் 2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரங்கள் நாளது தேதி வரை சமர்ப்பிக்காத பள்ளித்தலைமையாசிரியர்கள் நாளை (24.12.2019) காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலக ஈ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அரசு / அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு தொகுத்தனுப்ப வேண்டிய நிலையில் உள்ளதால் இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி உடன் சமர்ப்பிக்குமாறு அரசு/அரசுதவி பெறும்/நகராட்சி/வனத்துறை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாமதமாக சமர்ப்பிக்கப்படும் பள்ளிகளுக்கு மடிக்கணினி பெற்று வழங்க இயலாத நிலை ஏற்படின் விளைவுகளுக்கு சார்ந்த தலைமையாசிரியரே ப