சிறப்பாசிரியர்கள் – இசை, தையல் ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் பெற்றுள்ள தனித்திறன்கள் மற்றும் அதனை முழு அளவில் பயன்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி போதிக்கும் பொருட்டு கற்பித்தலுக்கு தேவையான உபகரண விவரங்கள் கோருதல்
சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
சிறப்பாசிரியர்கள் – இசை, தையல் ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் பெற்றுள்ள தனித்திறன்கள் மற்றும் அதனை முழு அளவில் பயன்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி போதிக்கும் பொருட்டு கற்பித்தலுக்கு தேவையான உபகரண விவரங்கள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கத் தெரிவிக்கப்பட்டது. இதுநாள்வரை இணைப்பிலுள்ள பள்ளிகளில் மேற்காண் விவரங்கள் பெறப்படாத காரணத்தால் சென்னை, பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனிகவனம் செலுத்தி இணைப்பிலுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து நாளை (04.12.2019) 5.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ4’ பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைம