Month: December 2019

நினைவூட்டு 2- MOST URGENT – மேல்நிலைப்பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 – செய்முறைத்தேர்வுகள் சார்பாக பாட வாரியான  விவரங்கள் கோருதல்

நினைவூட்டு 2- MOST URGENT – மேல்நிலைப்பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 – செய்முறைத்தேர்வுகள் சார்பாக பாட வாரியான விவரங்கள் கோருதல்

/நினைவூட்டு-2/ இன்னும் சில பள்ளிகள் உள்ளீடு செய்யாமல் உள்ளதால் உடனடியாக உள்ளீடு செய்யும்படி தெரிவிக்கப்படுகிறது. அனைத்துவகை மேல்நிலைப்பள்ளிகள் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மேல்நிலைப்பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 - செய்முறைத்தேர்வுகள் சார்பாக பாட வாரியான மாணவர்கள் எண்ணிக்கை, பாட ஆசிரியர் மற்றம் BATCH விவரங்களை  கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை -CLICK செய்து ONLINE-ல்  உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளிகள் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்விவரங்களை 31.12.2019க்குள் கண்டிப்பாக உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளிகள் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தேர்வுப்பணி என்பதால் இப்பொருளில் தனி கவனம் செலுத்தும்படி கேட
ஏற்கனவே அறிவித்த 04.01.2020 அன்று நடைபெறவேண்டிய சிறப்புத்தேர்வுகள் மட்டும் 07.01.2020ம் தேதி அன்று நடைபெறும்.

ஏற்கனவே அறிவித்த 04.01.2020 அன்று நடைபெறவேண்டிய சிறப்புத்தேர்வுகள் மட்டும் 07.01.2020ம் தேதி அன்று நடைபெறும்.

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்களுக்கு, ஏற்கனவே அறிவித்த 04.01.2020 அன்று நடைபெறவேண்டிய சிறப்புத்தேர்வுகள் மட்டும் 07.01.2020ம் தேதி அன்று நடைபெறும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுக்கான கால அட்டவணை

10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுக்கான கால அட்டவணை

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்களுக்கு, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுக்கான கால அட்டவணை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு தேர்வுகளை சிறப்பாக நடத்திடும்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE TIMETABLE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 – தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் பெறுதல்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 – தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் பெறுதல்

அனைத்து அரசுத் தேர்வு  சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள தனித்தேர்வர்களின் விண்ணங்களை (06-01-2020 முதல் 13-01-2020 வரை ) பெறுவது குறித்து சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் மற்றும் செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.  அக்கடிதத்தல் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி  எவ்வித புகாருக்கும் இடமளிக்காவண்ணம்  செயல்படுமாறும் அனைத்து அரசுத் தேர்வு சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Private Candt. Online Applying NOTIFICATION REVISED   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அரசுத் தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.
சாரண சாரணியம் /இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் கல்வி மாவட்டங்கள் இணைந்து அடிப்படை மற்றும் முன்னோடி பயிற்சி 03.01.2019 முதல் 09.01.2019 வரை 7 நாட்கள் நடைபெறுதல்

சாரண சாரணியம் /இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் கல்வி மாவட்டங்கள் இணைந்து அடிப்படை மற்றும் முன்னோடி பயிற்சி 03.01.2019 முதல் 09.01.2019 வரை 7 நாட்கள் நடைபெறுதல்

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது) இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் கல்வி மாவட்டங்கள் இணைந்து சாரண சாரணியம்  அடிப்படை மற்றும் முன்னோடி பயிற்சி 03.01.2019 முதல் 09.01.2019 வரை 7 நாட்கள் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்ட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS  CLICK HERE TO DOWNLOAD THE LIST  முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/அரசு நிதியுதவி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு -2019-2020 அரையாண்டு தேர்வுகள் விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாள் அறிவித்தல்

அனைத்து அரசு/அரசு நிதியுதவி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு -2019-2020 அரையாண்டு தேர்வுகள் விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாள் அறிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/அரசு நிதியுதவி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்பள்ளி முதல்வர்களுக்கு, 2019-2020 அரையாண்டு தேர்வுகள் விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாள் சார்ந்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-20ஆம் கல்வியாண்டு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டமறி மாதிரித்தேரவு (Aptitude Test) இணையதளம் வழியாக பயிற்சி அளித்தல்

2019-20ஆம் கல்வியாண்டு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டமறி மாதிரித்தேரவு (Aptitude Test) இணையதளம் வழியாக பயிற்சி அளித்தல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-20ஆம் கல்வியாண்டு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டமறி மாதிரித்தேரவு (Aptitude Test) இணையதளம் வழியாக பயிற்சி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ்வுள்ள பள்ளிகளில் திடகழிவு மேலாண்மை விதி 2016-ன்படி செயல்படுத்துதல்

பள்ளிக்கல்வித்துறையின் கீழ்வுள்ள பள்ளிகளில் திடகழிவு மேலாண்மை விதி 2016-ன்படி செயல்படுத்துதல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேலநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறையின் கீழ்வுள்ள பள்ளிகளில் திடகழிவு மேலாண்மை விதி 2016-ன்படி செயல்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேலநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசியலமைப்பு நாள் கொண்டாடுதல் – ஆன்லைன் வினாடிவினா மற்றும் கட்டுரைப்போட்டி நடவடிக்கை விவரம் கோருதல்

அரசியலமைப்பு நாள் கொண்டாடுதல் – ஆன்லைன் வினாடிவினா மற்றும் கட்டுரைப்போட்டி நடவடிக்கை விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசியலமைப்பு நாள் கொண்டாடுதல் – ஆன்லைன் வினாடிவினா மற்றும் கட்டுரைப்போட்டி நடவடிக்கை விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள  கோப்புகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தண்ணீர் சேமிப்பு மற்றும் தண்ணீர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு – 2வது தேசிய தண்ணீர் விருது 2019 சிறந்த பள்ளிகளுக்கு வழங்குதல்

தண்ணீர் சேமிப்பு மற்றும் தண்ணீர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு – 2வது தேசிய தண்ணீர் விருது 2019 சிறந்த பள்ளிகளுக்கு வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி/தொடக்க /நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, தண்ணீர் சேமிப்பு மற்றும் தண்ணீர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு – 2வது தேசிய தண்ணீர் விருது 2019 சிறந்த பள்ளிகளுக்கு வழங்குதல் சார்பாக அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி/தொடக்க /நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE APPLICATION CLICK HERE TO DOWNLOAD THE GUIDELINES CLICK HERE TO DOWNLOAD THE NATIONAL WATER AWARD 2019 GUIDELINES CLICK HERE TO DOWNLOAD THE TERMS AND CONDITIONS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.