Month: October 2019

நினைவூட்டல் – கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை

நினைவூட்டல் – கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
ALL GOVT./AIDED MIDDLE/HIGH/HIGHER SEC.SCHOOL HMs/ PRINCIPALS OF MATRIC SCHOOLS -மாவட்ட அளவிலான போட்டிகள் வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் 15.10.2019 அன்று காலை 8.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கப்படவுள்ளது. போட்டிகளில் கலந்துகொள்ளுதல் மற்றும் பார்வையிட கோருதல்

அனைத்து அரசு/நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமையாசிரியர்கள்/ / மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக அறிவியல் கண்காட்சி மற்றும் ஓவியத் திருவிழா மாவட்ட அளவிலான போட்டிகள் வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் 15.10.2019 அன்று காலை 8.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கப்படவுள்ளது.        இப்போட்டிகளில், கல்வி மாவட்ட அளவில் கலந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்படும் முதல் இடம் மற்றும் இரண்டாமிடம் சார்ந்த இரு படைப்புகள் 14.10.2019 அன்று பிற்பகல் 2.00 முதல் 5.00 மணிக்குள் காட்சி அரங்கில் வைக்கப்ட பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.        ஓவியத் திருவிழா போட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளும் தங்களுடைய கலைப்பொருட்களை உரிய அரங்கில் பெயர் பதிவு செய்து அரங்கில் வைக்கப்பட வேண்டும்.      
ALL GOVT./AIDED HMs – RP LIST FOR NEET/JEE COACHING- WITH DATES

ALL GOVT./AIDED HMs – RP LIST FOR NEET/JEE COACHING- WITH DATES

CIRCULARS
ALL GOVT./AIDED HEADMASTERS, NEET/JEE பயிற்சி மையத்திற்கு பயிற்சி நாட்களில் (ஆசிரியர் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ளது) பயிற்சி வழங்க ஏதுவாக விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ALL-SUBJECTS-RP-LIST-WITH-TRAINING-DATES முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
LIFE SKILL TRAINING PROGRAMME FOR SCHOOL TEACHERS – I BATCH FROM 14.10.2019 TO 16.10.2019 @ DIET, RANIPET

LIFE SKILL TRAINING PROGRAMME FOR SCHOOL TEACHERS – I BATCH FROM 14.10.2019 TO 16.10.2019 @ DIET, RANIPET

CIRCULARS
TO CONCERNED SCHOOL HEADMASTERS, (LIST ATTACHED)   LIFE SKILL TRAINING PROGRAMME FOR SCHOOL TEACHERS - I BATCH FROM 14.10.2019 TO 16.10.2019  WILL BE CONDUCTED AT DIET , RANIPET BY THE DIST GOVERNMENT WALAJA HEADQUARTERS HOSPITAL. THE HEADMASTERS ARE REQUESTED TO RELIEVE THE BT ASSISTANTS OF THE SCHOOLS  ENCLOSED IN THE LIST BELOW TO ATTEND THE TRAINING WITHOUT FAIL. CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST CEO, VELLORE.
CELEBRATION ON THE 150TH BIRTH ANNIVERSARY OF MAHATMA GANDHI  – ACTIVITIES TO BE CARRIED OUT BY THE SCHOOLS

CELEBRATION ON THE 150TH BIRTH ANNIVERSARY OF MAHATMA GANDHI – ACTIVITIES TO BE CARRIED OUT BY THE SCHOOLS

CIRCULARS
CELEBRATION ON THE 150TH BIRTH ANNIVERSARY OF MAHATMA GANDHI ALL GOVT/MPL/ ADW/FOREST/AIDED  HIGH AND HIGHER SECONDARY SCHOOL HEADMASTERS AND  PRINCIPALS  OF MATRIC SCHOOLS, INTENSIVE PROGRAMMES AND ACTIVITIES ON MAHATMA GANDHI ARE TO BE ORANIZED IN ALL SCHOOLS  DURING THE WEEK FROM 23RD SEPTEMBER TO 2ND OCTOBER 2019 TO BE FOLLOWED BY YEAR-LONG ACTIVITIES CULMINATING  IN GANDHI JAYANTHI ON 2ND OCTOBER  2020. CALENDER ACTIVITIES TILL OCTOBER 2020 REGARDING 150TH BIRTH ANNIVERSARY OF MAHATMA GANDHI IS ENCLOSED BELOW. PROCEEDINGS OF DIRECTOR AND CALENDER ACTIVITIES TILL OCTOBER 2020  IS ENCLOSED BELOW DOWNLOAD AND  FOLLOW THE INSTRUCTIONS.   CEO, VELLORE
REVENUE DISTRICT SPORTS AND GAMES DATE VENUE AND OFFICIAL LIST

REVENUE DISTRICT SPORTS AND GAMES DATE VENUE AND OFFICIAL LIST

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,   REVENUE DISTRICT SPORTS AND GAMES DATE VENUE AND OFFICIAL LIST இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது பதிவிறக்கம் செய்து தங்கள் உடற்கல்வி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களுக்கு  அதன் நகலினை கொடுத்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE VENUE, DATE AND OFFICIAL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்  
செப்டம்பர் 2019 காலாண்டுத்தேர்வில் 80 விழுக்காட்டிற்கு குறைவாக பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கூட்டம் 12.10.2019 அன்று காட்பாடி, காந்திநகர்,SSA கூட்ட அரங்கில் நடைபெறுதல்- பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல்கள்  இணைக்கப்பட்டுள்ளதன), செப்டம்பர் 2019 காலாண்டுத்தேர்வில் 80 விழுக்காட்டிற்கு குறைவாக பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கூட்டம் 12.10.2019 அன்று காட்பாடி, காந்திநகர்,SSA கூட்ட அரங்கில் நடைபெறுதல்- பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள பட்டியலின்படி வேலூர், அரக்கோணம் மற்றும் இராணிப்பேட்டை கல்வி மாவட்டத்தை சார்ந்த 80 விழுக்காட்டிற்கு குறைவாக பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கூட்டம்  12.10.2019 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும். திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டத்தை சார்ந்த 80 விழுக்காட்டிற்கு குறைவாக பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கூட்டம் 12.10.2019 அன்று  நன்பகல் 12.00 மணிக்கு நடைபெறும். சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்வகையில் தலைமைய
2019-2020ஆம் நிதியாண்டிற்குரிய திட்ட மதிப்பீடு (Budget Estimate) 2202-02-109AZ கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல்

2019-2020ஆம் நிதியாண்டிற்குரிய திட்ட மதிப்பீடு (Budget Estimate) 2202-02-109AZ கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   2019-2020ஆம் நிதியாண்டிற்குரிய திட்ட மதிப்பீடு (Budget Estimate) 2202-02-109AZ கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு விவரத்தினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND BUDGET ESTIMATE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2017-18 மற்றும் 2018-19-ஆம் கல்வியாண்டுகளில் +2 பயின்ற மாணவர்களின் தற்போதைய நிலையினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

2017-18 மற்றும் 2018-19-ஆம் கல்வியாண்டுகளில் +2 பயின்ற மாணவர்களின் தற்போதைய நிலையினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2017-18 மற்றும் 2018-19-ஆம் கல்வியாண்டுகளில் +2 பயின்ற மாணவர்களின் தற்போதைய நிலையினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோரப்பட்டது. இதுவரை இணைப்பில் உள்ள பள்ளிகள் முடிக்காமல் உள்ளனர் என தெரியவருகிறது. பள்ளிக்கல்வி இயக்குநரின் ஆணைக்கிணங்க இப்பணியினை 11.10.2019 முற்பகல் 11.00 மணிக்குள் முடிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளதால், சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் இப்பணியினை உடனே முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிக மிக அவசரம் என்பதால் தனிகவனம் செலுத்தி முடித்திட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST FOR 2017-18 CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST FOR 2018-19 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
13.10.2019 அன்று பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுதல் மற்றும் தாலுக்கா அளவில் நடைபெறுதல்

13.10.2019 அன்று பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுதல் மற்றும் தாலுக்கா அளவில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 13.10.2019 அன்று பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி வட்ட  (தாலுக்கா) தலைமையிட பள்ளி அளவில்  வட்டாட்சியர் தலைமையில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி நடத்திட மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டுள்ளார். எனவே, சார்ந்த வட்டாட்சியர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்திடுதல் சார்பாக பள்ளி தலைமையாசிரியர்களை அணுகும்போது மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொள்ளும் வகையில் பொறுப்பான ஆசிரியர்களை நியமித்தும் பள்ளி சரண ஆசிரியர், நாட்டுநலப்பணி திட்ட அலுவலர், இளஞ்செஞ்சிலுவை ஆலோசகர் ஆகியோருடன் பாதுகாப்பாக அனுப்பிவைக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.